உங்களுக்கு அந்த நம்பிக்கை உண்டா?(குலாம் காதிர் குரைஷி)
இன்றும் இஸ்லாமியர் பலர் மனம் திரும்பிக்கொண்டுதான் இருக்கிறார்கள் , 1960 ஆ ம் ஆண்டில் காஷ்மீரைச் சேர்ந்த srinagar பட்டணத்தைச் சுற்றியுள்ள கிராமங்களில் தொடர்ந்து சில மாதங்கள் சில நற்செய்திப்பணியாளர்கள் சுவிசேஷத்தை அறிவித்துக்கொண்டு வந்தனர் , நற்செய்தியை கவனித்துக் கேட்டவர்களில் குலாம் காதிர் குரைஷி என்பவரும் ஒருவர். ஆங்கில இலக்கியத்தில் முதுகலை ( MA Lit ) பட்டம் பெற்ற இளைஞர் . எதையும் கவனித்து ஆராய்ந்து அறிந்து கொள்வதில் ஆர்வம் மிக்கவர் . ஒரு காரியத்தை உண்மை என்று கண்டால் அதை அவர் ஆமோதிக்கத் தயங்கினதில்லை . நல்ல குடும்ப சூழல்,வசதியான வாழ்க்கை ,கல்வியறிவு , அனுதின தொழுகை அப்பியாசங்கள் இருந்தபோதிலும் வாலிபத்தின் பாவங்களுக்கும் மனதில் ஆழ்ந்து கிடக்கிற குற்ற உணர்வுகளுக்கும் பிராயசித்த வழி தெரியாதனதினாலுண்டான குழப்பங்களுக்கும் விலகிவாழவும் , மீட்பு பெறவும் வழி தெரியாமல் விழித்துக்கொண்டிருந்தபோதுதான் பாரிசுத்த ஆவியானவர் இந்த நற்செய்திப்பணியாளர்கள் அறிவித்த வேதவாக்கியங்கள் மூலம் குரைஷியிடம் பேசத்தொடங்கினார் . வேதாகமத்தை வாங்கி வாசிக்கலானார் இரட்சிக்கப்பட்டபின் தேவகிருபையிலும் கிட்டதட்ட ஓராண்டுக்குப்பின் நற்செய்திக்குழுவினர் நடத்திய பெரிய அளவிலான ஒரு திறந்த வெளிக் கூட்டத்தில் தன் சாட்சியை அறிவித்தார் அக்கூட்டங்களுக்காக ஆயத்தம் செய்யும் போதிலிருந்தே இஸ்லாமிய போதகர்களிடமிருந்து தொடர்ந்து எதிர்புகள் வந்தவண்ணமாயிருந்தன மூன்றாம் நாள் கூட்டத்தில் குரைஷி ஆனால் குரைஷியோ ஐந்து ஆறு முறை மீண்டும் மீண்டும் அதே வார்த்தைகளைச் சொல்லிக் கொண்டிருந்தார் நற்செய்திப்பணியாளர்கள் இன்னும் மேடையிலிருக்கும் போதே நான்கு முரட்டு வாலிபர்கள் மேடைக்கு பின்னாலேயிருந்து வந்தனர் உணர்ச்சிவசப்பட்ட இந்த கொலைக்காரர்கள் ஒருவனுக்கும் அந்த நம்பிக்கை இல்லவே இல்லை குலாம் காதிர் குரைஷி ( சுவிசேஷ 95A, சென்னை
