இஸ்லாம் அமைதி மார்கமா? இஸ்லாம் இனிய மார்கமா? இஸ்லாம் உண்மையான மார்கமா?

ஆன்சரிங் இஸ்லாம்

பல உண்மைகளின் உறைவிடம்,உள்ளே சென்று பாருங்கள்

சத்தியவான் தளம் செல்ல

Showing posts with label பொய். Show all posts
Showing posts with label பொய். Show all posts

Friday, April 4, 2008

உங்களுக்கு புரூடா சுல்தானை தெரியுமா?

நம் எல்லாருக்கும் புருனே சுல்தானை தெரிந்திருக்கும் என்று நம்புகிறேன். நாம் எல்லாரும் அறிந்திருக்கிறபடி உலகத்திலேயே மிகப்பெரிய பணக்காரர் அவர்தான்.அவர் சொத்துக்கள் பங்குசந்தை மதிப்பில் கணக்கிடப்பட முடியாது. ஆகையால்தான் மற்றவர்கள் உலகமகா பணக்காரர்கள் பட்டியலில் இருக்கிறார்கள். உங்களுக்கு புரூடா சுல்தானை தெரியுமா? எல்லாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இவர் ஒருவரல்ல. பலர் இந்த பெயரில் நடமாடுகின்றனர். அதுவும் இஸ்லாமிய சகோதரர்களிடையே. இந்த புரூடா சுல்தானைப் பற்றி அறிந்து கொள்ளவும் அவரின் ஏமாற்றுகளுக்கான பதிலை அறியவும் தொடர்ந்து படியுங்கள்.

      முதலில் இந்த புரூடா சுல்தானைக் குறித்து அறிந்து கொள்ளுவோம். புரூனே சுல்தான் எப்படி பணக்காரராக இருக்கிறாறோ அதுபோல இந்த புரூடா சுல்தான் ரீல் சுற்றுவதில், காதில் பூ வைக்கிறதில் கப்சா அளப்பதில் என எல்லா தகிடுதத்தங்களிலும் வல்லவர். மொத்தத்தில் ஒரு வடிகட்டிய பொய்யை திரும்ப திரும்ப கூறி அது உண்மை என்று எல்லாரையும் நம்பச் செய்துவிட முடியும் என்று நினைப்பவர். நாம் இந்த கட்டுரையில் அப்படிப்பட்ட புரூடா சுல்தான்களின் புரூடாக்கள் அல்லது அவர்கள் எடுத்துவிடும் கட்டுக் கதைகள் உண்மையா என்று பார்க்கப் போகிறோம்.
நம் இஸ்லாம் சகோதரர்கள் அடிக்கடி தங்கள் விவாதங்களிலும், இணையதளங்களிலும் இஸ்லாம் குறித்து சில தவறான தகவல்களை பரப்ப முயற்சிக்கின்றனர். பல அரசியல் தலைவர்கள், பாமர மக்கள் என அனேகர் அவற்றை உண்மை என்று சில சமயங்களில் நம்பிவிடுகின்றனர். அவர்கள் விடும் கட்டுக்கதை என்ற வைரஸ் பரவாமல் இருக்க அதற்கு கடி வைத்தியம் தேவை. அதனால் அவர்கள் கூறும் கட்டுக்கதைகளைக் கூறி அவற்றிற்கான மறுப்புகளை நாம் பார்க்கப் போகிறோம்.

இஸ்லாமியர் அவிழ்த்து விடும் புளூகுமூட்டைகள்
1.உலகத்திலேயே மிகவும் வேகமாக பரவுகிற, வளருகிற மதம் இஸ்லாமே
2.இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கம்
3. ஜிகாத் என்பது புனிதப் போரை குறிக்கும் சொல்லல்ல
4.இஸ்லாம் அரபி தேசத்திலிருந்து கத்தியின்றி இரத்தமின்றி அமைதியாக பரவியது
5.ஐரோப்பிய கத்தோலிக்கர்கள்தான் சிலுவைப் போரை இஸ்லாமியர் மீது துவக்கினர்.
6.வறுமைதான் தீவிரவாதிகளை உருவாக்குகிறது
7. இஸ்லாமின் இன்றைய நிலைக்கு காரணம் தீவிரவாதிகளின் கையில் சிக்கி அது சிறைபிடிக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட காரியங்களை முஸ்லீம் சகோதரகள் அடிக்கடி இஸ்லாத்தை பரப்புவதற்காக பயன்படுத்துகிறதை நாம் பார்க்கிறோம். நான் ஏன் முதலிலேயே இவற்றை விளக்க வில்லையெனில் இந்த பட்டியலை வாசிக்கும் போதே நமக்கு சிரிப்பு அடக்க முடியாதபடி வருகிறதல்லவா? அதற்காகத்தான். இவற்றிற்கு விளக்கம் என்பது தேவையில்லை என்றாலும்கூட நம் பதிலின் பூரணத்திற்காக கீழே விளக்கம் தரப் பட்டுள்ளது.

1.உலகத்திலேயே மிகவும் வேகமாக பரவுகிற, வளருகிற மதம் இஸ்லாமே
இஸ்லாத்தை எப்படியாவது நம்பர் ஒன் ஆக்கிவிட வேண்டும் என்ற முயற்சியில் பலர் முக்கிக் கொண்டிருந்தாலும் அது நடக்காமல் இருப்பதால் முனகிக் கொண்டிருக்கின்றனர். உண்மை என்ன? உலகில் உள்ள சுமார்600 கோடி ஜனங்களில் சுமார்200 கோடி பேர் கிறிஸ்தவர்கள், 130கோடி முஸ்லீம்கள் இருக்கின்றனர். பலரும் நாங்கள்தான் உலகிலேயே வேகமாக வளருகிற பரவுகிற சமூகம் என்று மார்தட்டிக் கொண்டாலும் அவர்களின் நினைப்பில் மண்ணை அள்ளித்தூவி கிறிஸ்த்வம் அதிலும் குறிப்பாக பெந்தேகோஸ்தே அனுபவத்தை போதிக்கிற கிறிஸ்தவம்தான் உலகிலேயே மிகவும் வேகமாக பரவுகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இதற்கு முக்கிய காரணம் ஆப்பிரிக்க தேசத்திலும், சைனாவிலும் நடந்து கொண்டிருக்கும் மாபெரும் ஆத்தும அறுவடையே.அல்லேலுயா.

2.இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கம்
இஸ்லாம் அமைதி மார்க்கம் என்று சொல்லுபவர்களுக்கு எனைப் பொறுத்தவரையில் சுய புத்தியில்லை அல்லது அவர்களுக்கு பிறவியிலேயே கண்களும் காதுகளும் செயலிழந்த நிலைமையிலிருக்க வேண்டும். அக்கினி நலதுதான். அது பல காரியங்களுக்கு உதவுகிறது. ஆனால் நரகத்திலிருக்கும் அக்கினி எப்போதுமே வேதனைதான். இஸ்லாமிய புனித நூல்களில் அமைதியை குறிக்கிற ஒருசில வார்த்தைகள் இருக்கிறது. இதை நான் மறுக்கவில்லை. ஆனால் கொலை செய் என்று திரும்ப திரும்ப ஓதிவிட்டு, பின்னர் ஐயோ பாவம் மற்றவர்களை தண்டிக்கும் போது அவர்களை இரக்கத்துடன் நடத்து என்று சொன்னால் அட கடவுளே இந்த கொடுமையை எங்கு போய் சொல்லுவது. இதை விளக்க குரான் வசனங்கள் உண்டு என்றாலும்கூட அவை பலமுறை உமர் அவர்களால் இத்தளத்தில் பதிக்கப் பட்டுள்ளது என்பதாலும் அவற்றை இங்கு கூறுவதில் ஒரு பிரயோஜனமுமிராது என்பதினாலும் நான் அவற்றை இங்கு தரவில்லை.

3. ஜிகாத் என்பது புனிதப் போரை குறிக்கும் சொல்லல்ல
தீவிரவாதம் செய்கிற ஒவ்வொரு தீவிரவாதியும், பின்லேடனும் சதாம் உசேனும் திரும்ப திரும்ப சொன்ன சொல்லிக்கொண்டிருக்கிற இனிமேலும் சொல்லப் போகிற ஜிகாத்துக்கு அவர்களை ஆதரித்துக் கொண்டே அது புனிதப் போரை குறிக்கும் சொல்லல்ல என்று சொல்வது நல்ல நாடகம். இவர்களின் இரட்டை வேடத்தை கண்டு அழுவதா சிரிப்பதா என்று கூட தெரியவில்லை. ஜிகாத் என்ற வார்த்தை நல்ல ஒரு முஸ்லீம் ஆக வாழ முயற்சிப்பது என்பதைக் குறிக்கும் சொல் என்பது ஓரளவிற்கு உண்மை. ஆனால் இவர்கள் பாஷையில் நல்ல முஸ்லீம் எப்படி இருக்க வேண்டும். அல்லாவுக்காக எவரையும் வெட்டி கொன்று போடவேண்டுமே. இதற்குள்ள வரலாற்று சான்றுகளும் குரான் ஆதாரங்களும் செய்தித்தாள் ஆதாரங்களும் ஏராளம் ஏராளம். இஸ்லாம் வரலாற்றின் துவக்கத்திலிருந்தே ஜிகாத் என்ற பெயரில் முஸ்லீம் தலைவர்கள் நடத்திய போர்களும் வன்முறைகளும் தொடர்கதைதான்.

4.இஸ்லாம் அரபி தேசத்திலிருந்து கத்தியின்றி இரத்தமின்றி அமைதியாக பரவியது
முஸ்லீம்கள் ஒவ்வொரு வீடாக சென்று கதவை தட்டி அவர்களிடம் கைப்பிரதிகளைக் கொடுத்து இஸ்லாத்தை பரப்புகின்றனர் என்று சற்று கற்பனை செய்து பாருங்கள். கற்பனையிலும் கூட நாம் தொடர்ந்து அவ்வாறு யோசிக்க முடியாதபடிக்கு ஏதோ ஒன்று இடிக்கிறதல்லவா. இஸ்லாத்தின் ஆரம்ப வரலாறை நாம் புரட்டிப் பார்த்தால் வரைமுறையற்ற வன்முறை தான் அங்கிங்கெனாதபடி எங்கும் தெரிகிறது. கட்டாயமதமாற்றமும் வன்முறையினால் நிகழ்ந்த அடக்குமுறை மதமாற்றங்களும் இஸ்லாமின் வரலாற்றில் சர்வ சாதாரணம். இதற்கு ஆதாரம் தேடி எங்கும் செல்ல வேண்டாம். நம் இந்திய நாட்டிலேயே முகமதியர்களின் வருகைக்குப் பின் பல இடங்களில் கோயில்களை இடித்தும் பலரைக் கொன்றும் வலுக்கட்டாயமாக நம் நாட்டினரை மதமாற்றம் செய்தனரே.

5.ஐரோப்பிய கத்தோலிக்கர்கள்தான் சிலுவைப் போரை இஸ்லாமியர் மீது துவக்கினர்.
சிலுவைப் போரை குறித்து நாம் விவாதிக்க வேண்டியது அவசியமில்லையெனினும் கூட சிலுவைப் போர்தான் எங்களின் புனிதப் போராகிய ஜிகாத்துக்கு காரணம் என்று சிலர் கூறலாம். அதாவது கிறிஸ்தவர்கள் இஸ்லாமியர்களை நசுக்க ஆரம்பித்ததினால்தான் நாங்கள் ஜிகாத் ஆகிய புனிதப் போரை செய்கிறோம் என்று கூறக் கூடுமல்லவா. அதற்காக வரலாற்றிற்கு நாம் மீண்டும் செவோமா? கி.பி637ல் காலீப் ஓமர் என்பவன் எருசலேமை பிடித்துக் ஆண்டான் என்றாலும் கூட அவன் கிறிஸ்தவர்களை அங்கு வர தடை விதிக்கவில்லை. ஆனால் கி.பி.1076ல் துருக்கியர்கள் எருசலேமை பிடித்துக் கொண்டு கிறிஸ்தவர்களுக்கெதிராக செயல்பட்டபடியால்தான் சிலுவைப் போர் துவங்கியது.இப்போதும் ஜார்ஜ்புஷ் பயங்கரவாதத்திற்கு எதிரான போரை செப்டம்பர் 11 நிகழ்ச்சிக்குப் பின் தானே அறிவித்தார்.

6.வறுமைதான் தீவிரவாதிகளை உருவாக்குகிறது
தீவிரவாதிகளின் குடும்பங்களைப் பார்த்தால் இது உண்மை என்று நம்ப முடிய வில்லை. பின்லேடன் வறுமையிலா தீவிரவாதத்திற்கு வந்தார். சதாம் உசேன் வறுமையினாலா அமெரிக்காவிற்கு எதிராக புனிதப் போரை அறிவித்தார். இலண்டண் குண்டுவெடிப்பில் அந்த டாக்டர் பிச்சை எடுக்கும் சூழ்நிலை உருவானதினாலா குண்டு வெடிப்பில் ஈடுபட்டார். பெரும்பாலும் தீவிரவாதிகள் படித்தவர்களாகவும் அதிலும் குறிப்பாக புரோபசனல்களாகவும் அல்லவா இருக்கின்றன. நம் இந்திய நாட்டில்கூட சமீபத்தில் பொறியியல் படிப்பவர்களும் மருத்துவம் பயிலுபவர்களும் தீவிரவாதிகள் என அடையாளம் காட்டப்படவில்லையா? அறியாமைதான் வறுமையை உண்டாக்குகிறது. மூளைச் சலவைதான் தீவிரவாதிகளை உருவாக்குகிறது. சிறுவயதிலிருந்தே முஸ்லீம் குழந்தைகளுக்கு மூளைச் சலவை மதராஸாக்களில் செய்யப்படுகின்றனவே. பயங்கரவாதத்திற்கான விதை பிஞ்சு மனங்களில் நஞ்சாக கொஞ்சம் கொஞ்சமாக விதைக்கப் படுகிறது. அதுதான் வளர்ந்து தீவிரவாதமாக மாறுகிறது என்பது அதை சொல்லிக் கொடுத்த ஆசிரியர்களுக்கே தெரியாதா என்ன?

7. இஸ்லாமின் இன்றைய நிலைக்கு காரணம் தீவிரவாதிகளின் கையில் சிக்கி அது சிறைபிடிக்கப்பட்டுள்ளது.
இன்று பிரபலமாயிருக்கிற கொடிய தீவிரவாதிகளை சுட்டிக் காட்டிவிட்டு இவர்கள் கையிலெல்லாம் சிக்கி இஸ்லாம் திணறுகிறது. அவர்கள் வன்முறை செய்வதால் இஸ்லாம் என்றாலே வன்முறை என்பது தவறான கருத்து என்று சில மிதவாத முஸ்லீம்கள் கூறுவதுண்டு. ஆனால் இஸ்லாம் மார்க்கம் உலகத்தை இஸ்லாமியர் இஸ்லாமியரல்லாதோர் என்றுதான் பிரிக்கிறதேயன்றி வேறு வகையில் பல்வேறு வகைகளாக பிரித்துப் பார்ப்பதில்லை. மேலும் தீவிரவாதிகளின் பயங்கரத்தை ஆதரிக்கும் வசனங்கள்தான் குரானிலும் முகமதுவின் வார்த்தைகளிலும் காணக் கிடக்கின்றன.பின்பு எப்படி இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கமாக தீவிரவாதிகளை எதிர்க்கிற மார்க்கமாக இருக்க முடியும். தீவிரவாதிகள் என்ற போர்வையில் மறைந்திருக்கும் முஸ்லீம் வெறியர்கள் எந்தளவுக்கு கொடியவர்களோ அதுபோல அவர்கள் பெயரைச் சொல்லி அவர்களை சுட்டிக் காட்டி அவர்கள் முதுகுக்குப் பின் பதுங்கும் முஸ்லீம்களும் ஆபத்தானவர்களே! தீவிரவாதத்திற்கு காரணங்களைச் சொல்வதும் அதை ஆதரிக்கிற செயல் தானே.

ஆகையால் சகோதரர்களே இப்படிப் பட்ட கட்டுக் கதைகளுக்கு இடங்கொடாதிருப்போமாக. ஏனெனில் சத்தியத்துக்குச் செவியை விலக்கி, கட்டுக்கதைகளுக்குச் சாய்ந்துபோகுங்காலம் வரும் என்று வேதம் நமக்கு போதிக்கிறது. என்றாலும் கூட நம் தேவன் தமது சத்தியத்தை விளங்கப் பண்ணுவார். சத்ய மேவ ஜெயதே!!!

ஒருவர் கண்களை மூடிக் கொண்டு உலகமே இருட்டில் மூழ்கிவிட்டது என்று சொன்னால் அது அவரின் மதியீனத்தைத்தான் வெளிப்படுத்துமே தவிர மற்றவர்கள் அதை பொருட்படுத்த மாட்டனர். கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்ற நினைப்பில் சொல்லும் முஸ்லீம் சகோதரர்கள் கொஞ்சம் கண்களை திறந்து பார்த்துவிட்டு பின்பு ஏதாவது சொன்னால் நலமாயிருக்கும்.

[இந்தக் கட்டுரை ஒரு ஆங்கில கட்டுரையை தழுவி எழுதப் பட்டது ஆகும். இதன் ஆங்கில மூலத்தை படிக்க கீழே உள்ள லின்க்கை கிளிக் செய்யவும்]  http://hnn.us/articles/16536.html


http://isaforall.blogspot.com/

Friday, July 13, 2007

இது தான் இஸ்லாம் பொய் சொன்னதா?????

இது தான் இஸ்லாம் வெப்சைட் வெளியிட்ட கிறிஸ்தவம் கேள்வி பதில் என்ற கட்டுரை நம் பிலோஜில் பதியப்பட்டிருந்தது.
ஆனால் இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டிருந்த அனைத்து இமெயில் ஐடிகளும் தவறானவை என்று தமிழ் கிறிஸ்தவர் வெப்சைட் குற்றம் சாட்டி உள்ளது தை பற்றி கீழே காணலாம்.

http://www.tamilchristians.com/modules.php?name=Forums&file=viewtopic&p=2123#2123

Fake e-mail Id க்கள் பயன்படுத்திய இது தா(ன்)னா இஸ்லாம் தளம்

அன்புள்ள மனித இனமே வணக்கம், "இது தான் இஸ்லாம்" தளம் இயேசுவின் வரலாறு என்று ஐந்து தொடர் கட்டுரையை எழுதியது. பைபிளைப் பற்றி தவறான தகவல்கள் கொடுத்து இருந்தார்கள். நான் அதற்கு மறுப்பு எழுதினேன்.

இக்கட்டுரைகளுக்கு மறுப்பு தெரிவிப்பதற்கு பதிலாக "இது தான் இஸ்லாம்" தளம் "கிறித்துவம் கேள்வி பதில்" என்ற தலைப்பில் நான்கு கேள்விகள் அதற்கு இஸ்லாம் முறையில் பதில் கொடுத்து இருந்தார்கள்.

இந்த நான்கு கேள்விகள் வித்தியாசமான ஈ-மெயில் அட்ரஸ் மூலமாக தங்கள் தளத்திற்கு கேள்விகளாக வந்ததாக சொல்லி, அந்த ஈ-மைல் அட்ரஸ் கூட கொடுத்து இருந்தார்கள். இதோ அந்த நான்கு ஈ-மெயில் அட்ரஸ்கள் மற்றும் கேள்விகள்: Source : http://idhuthaanislam.blogspot.com/2007/07/blog-post_12.html

1. இஸ்லாத்திற்கும் கிறிஸ்த்துவத்திற்கும் உள்ள வேறுபாடுகளை கிறிஸ்த்துவர்களிடம் விளக்குவதாக இருந்தால் எப்படி விளக்குவது? irvanm(at)reedifmaildotcom

2. நீங்கள் இயேசுவை முஸ்லிம் என்று சொல்கிறீர்கள். அப்படியானால் கிறிஸ்த்துவத்தை யார் உருவாக்கியது? kabmabulattyahoodotcom

3. முஸ்லிம்கள் குர்ஆனை holy quran என்கிறோம் கிறிஸ்த்தவர்கள் பைபிளை holy bible என்கிறார்கள் கிறிஸ்த்தவர்களின் அந்த நம்பிக்கையை நாம் மறுக்கலாமா..? rafeeqrauoofa(att)gmaildotcom

4. கிறிஸ்த்தவர்களை முஸ்லிம்களாக மாற சொல்வதை என் கிறிஸ்த்தவ நண்பர் மறுக்கிறார். ஆப்ரஹாமின் வழித்தோன்றல்களாகிய நமக்கு மத்தியில் இந்த பாகுபாடு ஏன் என்று கேட்கிறார். என்ன பதில் சொல்வது? mmsafi20(att)hotmaildotcom

இந்த நான்கு ஈ-மெயில் அட்ரஸ்களும் ஒரு பொய்யான ஈமெயில் அட்ரஸ்கள்.

இந்த நான்கு e-mail Id களும் பொய்யானவை என்று எனக்கு எப்படி தெரியும்? இந்த நான்கு அட்ரஸ்களும் பொய்யானவை, ஏனென்றால், இந்த நான்கு அட்ரஸ்களையும் நான் தான் இப்போது உருவாக்கினேன்.

இனி இந்த நான்கு ஈ-மெயில் முகவரிகளும் என் Mail Idக்கள்.

a) irvanm@rediffmail.com

b) kabmabul@yahoo.com

c) rafeeqrauoofa@gmail.com

d) mmsafi20@hotmail.com

(உங்களுக்கு சந்தேகம் இருந்தால், ஏதாவது ஒரு செய்திய இந்த ஐடிக்களுக்கு அனுப்பவும், அந்த செய்தியை இந்த பதிவில் நான் மெயிலிலிருந்து எடுத்து தருகிறேன்.)

இது எப்படி சாத்தியம் ? உண்மை என்னவென்றால், இப்படி அவர்களுக்கு கேள்விகளும் வரவில்லை, இப்பெயர் கொண்ட மெயில் முகவரிகளும் இல்லை. ஒரு சர்வரில் ஒரே பெயரில் இரண்டு முகவரிகள் இருக்க வாய்ப்பு இல்லை.

( இதைப் பற்றி ஏதாவது புதிய தகவல் இருந்தால் எனக்கு தெரியபடுத்தவும்).

இது தான் இஸ்லாமா ? அல்லது இது தானா இஸ்லாம்:

இதை படிப்பவர்கள் யாராக இருந்தாலும் சரி, சிந்தியுங்கள். நேர்மையுள்ளவர்கள், நீதியுள்ளவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் இவர்கள், இப்படி செய்யலாமா ?

ஏன் பொய்யானா முகவரியிலிருந்து கேள்விகள் வந்தது என்றுச் சொல்லவேண்டும் ?

அவர்களாகவே, இதே கேள்விகளை கொடுத்து பதில் தரலாம் இல்லையா? இதில் என்ன தவறு இருக்கிறது ?

சரி, கொடுத்தது கொடுத்தீர்கள், உங்கள் நண்பர்களது முகவரியையாவது கொடுக்கலாம் இல்லையா?

(at Worst Case :இன்னும் சொன்னால், ஏன் ஒரு மணி நேரம் செலவழித்து இந்த நான்கு முகவரிகளையும் அவர்களே உருவாக்கி இருக்ககூடாது ?)

அவர்கள் முன்வைத்த கேள்விகளுக்கு பதில் பிறகு தருகிறேன். இது என்ன விளையாட்டு இறைவனுடைய ஊழியம் செய்யும் போது?

உங்களுக்கு எங்கள் மறுப்பு கட்டுரைக்கு பதில் தரமுடிந்தால் தாருங்கள், இல்லையானால், விட்டுவிடுங்கள்? ஏன் இஸ்லாமின் பெயரை , அல்லாவின் பெயரை மற்றும் ஒட்டு மொத்த இஸ்லாமியர்களின் பெயரை கெடுக்கவேண்டும் ?

நல்ல பெயர் எடுக்க பல வருடங்கள் ஆகலாம், ஆனால் கெட்ட பெயர் எடுக்க ஒரு நிமிடம் பொதும். இதை படிக்கும் இஸ்லாமியர்களே நீங்கள் சிந்திக்க மாட்டீர்களா?
இவர்களை கேட்கமாட்டீர்களா?

நேர்மை: நான் எழுதும் கட்டுரைகளில், மறுப்புகளில் பிழை இருக்கலாம், எழுத்து பிழை, வசன எண் பிழை, ஏன் குர்-ஆன் மற்றும் பைபிள் வசனத்தை நான் தவறாக புரிந்துக்கொண்டு எழுதிகூட இருக்கலாம். நான் படித்த, பார்த்த சில தளங்களில் சில தவறான கருத்துக்களை நான் சொல்லியிருக்கலாம்.
என் தவறை சுட்டுக்காட்டினால், நான் திருத்திக்கொள்கிறேன், ஒப்புக்கொள்கிறேன், தேவைப் பட்டால் என் வார்த்தைகளை திரும்பபெற்றுக்கொள்கிறேன்.

இவைகளை என் கட்டுரைகளின் கடைசியில் பதித்து வைக்கிறேன். நான் மனிதன், தவறு செய்ய வாய்ப்பு உள்ளது. எனவே, அதை திருத்திக்கோள்வதில் தான் வெற்றி உள்ளது.

"இயேசுவிற்கு அல்லது கிறிஸ்தவத்தை காப்பாற்றுவதற்கு நான் ஒரு பொய்யான தகவலை என் மனசாட்சிக்கு தெரிந்தே சொல்வதை காட்டிலும், என் கைகள் தங்கள் வேலையை இழந்தால், அது எனக்கு நலமாக இருக்கும்".

பொய் பித்தலாட்டத்தை இயேசு ஒப்புக்கொள்ள மாட்டார்.

இயேசு 30 வருடங்கள் வாழ்ந்த ஊரில் உள்ளவர்களைப் பார்த்து கேட்கும்

கேள்வி: என்னில் குற்றம் உண்டென்று உங்களில் யார் என்னை குற்றப்படுத்தக்கூடும் ?

அவரை நோக்கி ஒரு விரலும் எழும்பவில்லை. இது தான் இயேசு கிறிஸ்து. இனி அவர்கள் கட்டுரைகளில் உள்ள நேர்மையை இஸ்லாமியர்களே சிந்தியுங்கள்.

(நானோ அல்லது மற்ற கிறிஸ்தவர்கள் நல்லவர்கள் என்று நான் சொல்லவரவில்லை, அதற்காக சில கிறிஸ்தவர்கள் செய்யும் தவறுகளை இங்கு சொல்லவேண்டாம். ஆனால், இயேசு நல்லவர், அவரின் வழி சரியானது என்பதில் எனக்கு எந்த சந்தேகமுமில்லை)

வாய்மையே வெல்லும், சத்தியமேயே ஜயதே.

சத்தியத்தையும் அறிவீர்கள், அந்த சத்தியும் உங்களை விடுதலையாக்கும் - இயேசு.

இஸ்லாம் இணைய பேரவைக்கு எழுத்து வடிவ விவாதத்துக்கு அழைப்பிதல்

முன் பக்கம் செல்ல

HOME PAGE

தமிழ் உலகின் இஸ்லாம் அறிஞர்களுக்கு ஈசாகுரான் உமர் எழுத்து வடிவ விவாதத்துக்கு பகிரங்க அழைப்பு

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவரும்,பிரபல இஸ்லாம் அறிஞருமான பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்கள்

1,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-1

2,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-2

3,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-3

4,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-4

பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி கட்டுரைகள்

1,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -1

2,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -2

பிரபல இஸ்லாமிய இணையதளமான இஸ்லாம் கல்வி இணையத்தின் கட்டுரைக்கு ஈசாகுரான் இணையம் அளித்த பதில்கள்

1, இஸ்லாம்கல்வி இணையக் கட்டுரையும், 1 தீமோ 2:5ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் உமர் பதில்

2, இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் பதில்