Famous film actress Miss.Nagma has got saved and testifying Jesus. On28th of June she attended the Thirappin Vasal Jebam conducted by Bro.Mohan C. Lazarus in Nalumavadi, a small village in Tamilnadu.Thousands of people gathered in that meeting to listen to the word of God. She led the people in worship and delivered the word of God with authority sharing her personal experience with God. People were blessed with her ministry there and testified.
Nagma
Birth Name : Nandita Morarji
Born : 25 December 1974 Mumbai, India
Other Name : Namratha Sadhana
Father : Sri Arvind Pratapsinh Morarji( the late textile magnate)
Mother :Seema Sadhana
Debut film : Baaghi (1990 ).....co-starring Salman Khan . she was 15 at the time.
Nagma Born of a Muslim mother and a Hindu father on Christmas Day.
Nagma Acted in Hindi, Tamil, Telugu, Kannada, Malayalam, Bengali, Bhojpuri, Punjabi, and now Marathi.
Nagma Fluent in Hindi, Marathi, Tamil, Telugu, and English.
According to Nagma's passport, the name given to her a birth was Nandita, and it is by that name that she was referred to in an obituary printed by the family when her father, Arvind Morarji, died. Nagma thus had a Hindu father and a Muslim mother. After divorcing Morarji "due to some family problems," Nagma's mother later married Chander Sadhana, a film producer, with whom she had two other daughters,
Jyothika and Radhika, as well as a son, Suraj. Through her biological father, who later re-married, Nagma has two more half-brothers, Dhanraj and Yuvraj.
டெஹ்ரான், 28 மே . ஈரானின் தெற்கு ஷிராஸ் பட்டணத்தில் சமீப மாதங்களில் இஸ்லாமிலிருந்து கிறிஸ்தவத்திற்கு மதம் மாறினவர்கள் பத்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கூடார்ஸ் என்ற செய்தித் தொடர்பாளர் கூறும் பொழுது, இந்த வருடத்தின் தொடக்கத்திலிருந்து இதுவரை 35 க்கும் மேற்பட்ட ஈரானிய மதம்மாறிய கிறிஸ்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கூடார்ஸே ஐக்கிய அரபு நாட்டின் ஒரு அகதியாயிருக்கிறார்.
புதிய மஜ்லிஸ் அல்லது ஈரானிய பாராளமன்றம் முதன் முறையாக கடந்த செவ்வாய்கிழமை கூடினது. அரசாங்கத்தால் பரிந்துரை செய்யப்பட்ட தண்டனை விதிகளை மறுசீரமைப்பு செய்வதைக் குறித்து வரும் வாரங்களில் விவாதிக்கும்படி கூடுகிறார்கள்.
இந்த புதிய சட்டத்தின் கீழ் ஒரு இஸ்லாமிய தகப்பனுக்கு பிறந்த ஒருவர் இஸ்லாமைத் துறந்து வேறு விசுவாசத்திற்கு மாறினால் அவருக்கு மரண தண்டனை வழங்கலாம்.
கடந்த காலங்களில் அதிக அளவிலான கிறிஸ்தவர்களையும், பகாயி மதத்தை பின்பற்றுகிறவர்களையும் தூக்கலிட்டிருந்தாலும், தற்போது இந்த சட்டம் ஈரானில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
Iran: Ten Christian converts arrested
Tehran, 28 May (AKI) - Ten Iranians who converted from Islam to Christianity in recent months have been arrested in the southern city of Shiraz.
According to Goodarz, a spokesperson for the Iranian converts, more than 35 of them have been arrested since the beginning of the year. Goodarz himself has taken refuge in Dubai, in the United Arab Emirates.
The new Majlis or Iranian parliament which met for the first time on Tuesday will be discussing in the coming weeks proposed laws presented by the government to reform the penal code.
Under the new law, anyone born to a Muslim father who decides to renounce Islam and convert to another faith, faces the death penalty.
The punishment is currently absent from the Iranian penal code even though in the past, dozens of Christian converts and followers of the Bahai faith have been hanged
இந்த பிரபல இஸ்லாமியர் இயேசுவை ஏற்றுக்கொண்டு,அவருக்காக என்ன என்ன செய்தார் என்பதை முழுமையாக அறிய இந்த புததகத்தை வாங்கி படியுங்கள்.இவருடைய சாட்சியின் சுருக்கத்தை இங்கு தருகிறேன்.இந்த புததகம் கிடைக்கும் இடம்
மர்கஸ் உல் பிஷாறா
மஞ்சேரி-676121
கேரளா.
என்
பெயர் ஹம்ரான் அம்ப்ரி, நான் ஒரு இஸ்லாமிய போதகனாகவும் , முஹம்மதியா இயக்கத்தின் அமைப்பாளராகவும் இருந்து வந்தேன் . 1947ம் ஆண்டில் K.H. இத்ஹம் சாலித் அவர்களும் நானும் 'அமுன்தாயில்' கலிமந்தான் முஸ்லீம் காங்கிரஸ் இன் தலைவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டோம். 1950 - 51 இல் பன்ஜார் மாசினில் இராணுவத்தில் பணிபுரியும் இஸ்லாமியப் போதகராக உயர்ந்த ஸ்தானத்தில் நியமிக்கப்பட்டேன். சிறந்த எழுத்தாளன் என்ற பெயரும் புகழும் பெற்றேன் . கிறிஸ்தவத்தை மும்முரமாக எதிர்க்கின்றவர்களோடெல்லாம் தீவிரமாக ஒத்துழைத்தேன். 1936 ல் இருந்தே முஆரா திவேஹ் (பரீட்டோ) என்ற இடத்திலிருந்தே 1962 வரை இந்தோனேஷியாவில் இஸ்லாமிய மத அடிப்படையிலான அரசைக் கொண்டுவருவதற்காகவும், அதினிமித்தம் இயல்பாகவே கிறிஸ்தவர்களை எதிர்க்கின்ற குழுக்களுடன் ஒரு அனுதாபியாக செயல்பட்டு வந்தேன் .
1936
லிருந்தே என் வசம் ஒரு வேதாகமம் (பைபிள் ) இருந்தபோதிலும், அது கூறும் உண்மையினைக் கண்டுபிடிப்பதற்காக அதை படிக்காமல் கிறிஸ்த்தவத்தைக் குறை கண்டுபிடிப்பதற்கும, எதிர்ப்பதற்கும் எனக்கு சாதகமான வசனங்களையும் , பகுதிகளையும் தேடிக் கொண்டிருந்தேன் . இவ்வாறு என்னுடைய நாற்பதாவது வயது மட்டும் கிறிஸ்துவைப்பரிகசிக்கிறவனும் , அவருடைய தெய்வீகத்தையும் நிராகாரிக்கிறவனாகவும் இருந்தேன் . கடவுளுடைய சொல்லி முடியாத அன்பு அவரை எதிர்த்தும், பழித்தும் பேசி வந்த என்னையும் கண்டுபிடித்து இரட்சித்தது.
தேவன்
என்னோடு இடைபட்டார்.1962 இல் , மசூதியில் பேசுவதற்காக நான் ஆயத்தம் செய்து கொண்டிருந்த பிரசங்கத்தைக் குறித்து நான் தியானிக்கையில் குர்ஆனில் உள்ள வசனம் 5:68 ல் வேதத்தையுடையவர்களே , நீங்கள் தவ்றாத்தையும், இன்ஜீலையும் உங்கள் இறைவனிடமிருந்த உங்களுக்கு அருளப்பெற்ற மற்றவைகளையும் மெய்யாகவே நீங்கள் கடைபிடித்தொழுகும் வரை , நீங்கள் எதிலும் சேர்ந்தவர்களல்லர். (5:68)
ஏற்கனவே
நூற்றுக்கணக்கான தடவைகள் அந்த வசனத்தை வாசித்திருந்தபோதிலும, அன்று வாசிக்கும் போது , "பைபிளில் உள்ள தவ்றாத்தும் இன்ஜீலும் உண்மைதான்" என்று என் அந்தராத்மா சொல்லிவந்தது, ஆனால் என் மூளையறிவோ, "இப்போது உள்ள தவ்றாத்தும் இன்ஜீலும் உண்மையானவை அல்ல கிறிஸ்தவர்கள் அதை சிதைத்துவிட்டனர் "என்று மாறி மாறிச் சொல்லிக் கொண்டிருந்தது . எனது மனசாட்சிக்கு அமைதியும் சாந்தியும் ஏற்படுத்தும் நோக்கத்துடன் இரவு தொழுகையில் என்னுடைய பிரச்சினையை அல்லாவிடம் பாரத்துடன் விண்ணப்பித்தேன்.
அந்த
சமயத்தில் குர்ஆன் 5:68 ஆம் அத்தியாயத்தை தவிர வேறுபல குர்ஆனின் வாக்கியங்களும் என் நினைவிற்கு வந்தது.
"
நிச்சயமாக நாம் , மூஸாவுக்கு ஒரு வேதத்தை கொடுத்திருந்தோம் , ஆகவே நபியே அவர் அதனை பெற்றதைப் பற்றி நீர் சந்தேகிக்காதீர் . நாம் மூஸாவுக்கு கொடுத்த அதனை இஸ்ராயீலீன் சந்ததிகளுக்கு ஒரு வழிகாட்டியாக்கினோம் "(32:23) "
முன்னிருந்த
நபிமார்களாகிய அவர்களுடைய அடிச்சுவடுகளிலேயே மர்யமுடைய மகன் ஈஸாவையும் நாம் அனுப்பிவைத்தோம். அவர் தம்முன் இருந்த தவ்றாத்தை உண்மையாக்கி வைப்பவராக இருந்தார். அன்றி,அவருக்கு இன்ஜீல் என்னும் வேதத்தையும் நாம் அருளினோம் . அதில் நேர்வழியும் பிராகாசமும் இருக்கின்றன . அது தன் முன்னுள்ள தவ்றாத்தையும் உண்மையாக்கி வைக்கின்றது. பயபக்தியுடையோருக்கு அது ஒரு நேர்வழிகாட்டியாகவும் நல்லுபதேசமாகவும் இருக்கின்றது." ( 5:46)
"
இன்ஜீலையுடையவர்கள், அதில் அல்லாஹ் அறிவித்திருக்கும் கட்டளைகளின் பிராகாரமே தீர்ப்பளிக்கவும், எவர்கள் அல்லாஹ் அருளிய கட்டளைகளின் பிராகாரம் தீர்ப்பளிக்கவில்லையோ அவர்கள் நிச்சயமாகப் பாவிகள்தாம்" ( 5:47)
இப்படி
கடவுளின் திருச்சித்திற்கு இசைவாகவே தவ்றாத்தும் இன்ஜீலும், யதார்த்தமான சத்திய வழிகளை காண்பிக்கின்றன என்ற குர்ஆனின் இந்த அதிகாரத்தையும், ஆதாரத்தையும் கொண்டே பைபிளை ஆழமாக, ஒழுங்காக வாசிக்கும் படி இறைவன் என்னோடு பேசினார்.
இப்படி
பைபிளுடைய எதிரியாக அல்லாமல் நண்பனாக நான் பைபிளை ஆழமாக படிக்க ஆரம்பித்தேன் அப்போது பல காரியங்களை இறைவன் எனக்கு தெளிவுபடுத்தினார். முதன் முதலாக என் கண்ணில் பட்ட வசனம் "என்னைப் போல் ஒரு தீர்க்கதரிசியை எழும்பப்பண்ணுவார்" என்ற வார்த்தை முகமது நபியை அல்ல இயேசு கிறிஸ்துவையே குறிக்கிறது என்று அறிந்துகொண்டேன் .
இப்படி
பல வெளிப்பாடுகளின் நிமித்தம் பைபிள் உண்மையிலே தேவனுடைய வார்த்தைதான் என்ற மனப்பிராகசத்தையும, உள்ளுணர்வையும் நான் பெற்றேன். பரிசுத்த வேதாகமத்தை நான் விசுவாசித்து ஏற்றுக்கொண்டபோதும் வெளிப்படையாக ஞானஸ்நானத்தின் மூலம் கீழ்படிந்து கர்த்தராகிய இயேசுக்கிறிஸ்துவை என்னுடய சொந்த இரட்சகர் என்று அறிக்கையிடுவதில் என் சந்தர்ப்பங்களும் சூழ்நிலைகளும் முட்டுக்கட்டையாக இருந்தது. 1961 முதல் 1964 வரை நான் இரு சமயங்களுக்கும் உண்மையுள்ளவனாக இருந்தேன் . இஸ்லாமிய முறைப்படி தொலுகை செய்து ,ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பள்ளிவாசலும் , ஞாயிற்றுக்கிழமைகளில் கிறிஸ்தவ ஆலயத்திற்கும் சென்று வந்தேன் . 1964 ம் ஆண்டிலிருந்தே என் இருதயத்தை பரிசுத்த ஆவியானவர் நிரப்பிவிட்டார். அதுமுதல் அந்தரங்க கிறிஸ்தவனாக பயத்தோடு வாழ்ந்து வந்த என்னுடைய ஜெபத்திற்கு கர்த்தர் பதில் கொடுத்தார் . 1969 ம் வருடம் டிசம்பர் 26ம் நாள் நானும் என் மனைவியும் , ஏழு பிள்ளைகளும் ஞானஸ்நானம் பெற்றோம் . அன்றிலிருந்தே எங்களுடைய வாழ்க்கை முழுவதையும் மாற்றி அமைக்கத்தக்க ஆசிர்வாதங்களை தேவன் பொழிந்தருளினார்.இயேசுவை எங்கள் இரட்சகராக ஏற்றுக் கொண்ட செய்தி காட்டுத் தீ போல பரவியது . இஸ்லாமிய செய்தித்தாள்கள் இப்படி செய்திகளை வெளியிட்டது .
ஒரு பிரபல இஸ்லாமிய இயக்கத்தின் தலை
ர் கிறிஸ்தவராகிறார்
என்ற
தலைப்பின் கீழ் , முகம்மதியா வகுப்பை சேர்ந்தவரும் , தனது வாலிபத்தில் கீர்த்தி வாய்ந்த தலைவரும் , ஜிஹாத் என்ற பத்திரிகையின் தலைமைப் பதிப்பாளருமாக இருந்தவர் .என்ற செய்தி வெளியானது .
வேறுபல எழுத்தாளர்களும் தங்கள் அபிப்பிராயங்களை வெளியிடலானார்
. அண்டிமாஸ் என்பவர் : முகமதியா இயக்கத்தின் முக்கியஸ்தர் கிறிஸ்தவராக மதம் மாறிவிட்டார் , அதிர்ச்சி தரும் செய்தி
ஆர்த்தும்
ஆர்தா என்றவறொரு எழுத்தாளர் இந்தத்தகவல் உண்மையல்ல என்று நம்புகிறோம் , சுதந்திரப்போராட்ட வீரர்களுள் முன்னோடியான ஹம்ரான் அம்ப்ரி மதம் மாறி விட்டார் என்பது இன்னும் கேள்வி குறியாகவே இருக்கிறது .
பெயர்
சொல்லப்படாத வேறொரு எழுத்தாளர் அண்மைக்கால பொருளாதார சிக்கல்கள் இஸ்லாமில் ஊறிப்போன ஒரு மதவாதியை மதம் மாறச் செய்துவிட்டது. என்று பன்ஜார் மாசினில் உள்ள முஸ்லீம்களுக்கு வெறுப்புடன் எழுதினார் , I.A.I.N அண்டசாரி முஸ்லீம் பல்கழைகழகம் என்னுடைய மனந்திரும்புதலுக்கு பெரிய எதிர்ப்பு தெரிவித்தது இதற்கிடையில் P.M.W (முகம்மதியா) கழகத்தின் செயலாளர் நான் ஒரு முகம்மதியா முக்கியஸ்தனாக இருந்த வரலாற்றையே மறைக்க பிராயசப்பட்டார் . என்றாலும் நான் ஒரு சிறந்த முஸ்லீம் போராட்டக்காரர் என்று அங்கீகரித்தார் .
இவ்வாறு
என்னைப் பற்றி பல அவதூறன செய்திகளும் இந்த இஸ்லாமிய பத்திரிக்கையிலே வெளியாகி வந்தன. அவர்களுடய நோக்கம் இப்படி என்னை அவமானப்படுத்துவதின் மூலம் நான் திரும்ப இஸ்லாமுக்கு வந்து விடுவேன் என்பதுதான் . ஆனால் மாறாக இவையனைத்தும் நான் கிறிஸ்துவில் தீவிரமாக வளர்வதற்கும் நான் கிறிஸ்தவனாகிய சாட்சியை மற்றவர்கள் அறிந்து கொள்வதற்கே உதவியது . தேவனுக்கே மகிமையுண்டாகட்டும் , ஆமென் .
எந்த மதங்களை பின்பற்றுகிறவர்களை எடுத்துக்கொண்டாலும் அதில் சொல்லப்பட்ட நல்ல காரியங்களுக்கு மாற்றாக நடக்கிறவர்கள் இருக்கத்தான் செய்வார்கள் .அது சாமியாராக இருக்கலாம்,இமாமாக இருக்கலாம் ,பாதியாராக இருக்கலாம் அல்லது கடவுள் இல்லை என்று சொல்லும் நாத்திகனாகவும் இருக்கலாம்.
ஆனால் இந்த மாதிரி செய்திகளை நாம் முன்னிலை படுத்துவது இல்லை .இணையத்தில் ஓரிரு வலைதளங்கள் பாதிரியார் அதை செய்தார்,கிறிஸ்தவர் இதை செய்தார் என்று பக்கம் பக்கமாக எழுதுவதை காணலாம் .
ஆனால் இந்தியாவில் திருடுவது,கற்பழிப்பது ,கொலை செய்வது இவைகளில் முக்கிய இடம் வகிப்பது எந்த மதத்தை சேர்ந்தவர்கள் அதிகமாக இருப்பார்கள் என்று உலகில் எல்லாருக்கும் தெரியும். இன்று பத்திரிக்கையை எடுத்து வைத்துக்கொண்டு எல்லா பெயர்களையும் குறித்துக்கொண்டு அவர்கள் சார்ந்த இந்து மதத்தை தாக்கி இந்துக்கள் இப்படி செய்தார்கள் என்று சொல்லி தினமும் 200 ,300 பதிவுகள் பதிக்க ஆரம்பித்தால் இணையதளங்கள் முழுவதும் இந்த தளத்தின் கட்டுரைகளாகவே இருக்கும்.
ஆனால் அந்த மாதிரி மலிவான விளம்பரம் தேடிக்கொள்ளா நாங்கள் ஆசைப்படுவதில்லை .அது போலவே இணையம் முழுவது அலாசினால் "வயாகரா, ஆபாச சிடிகள் கடத்தும் ஹஜ் யாத்ரீகர்கள்! , மருமகளின் கற்பழிப்பும், இஸ்லாமிய ஷாரியாவும், 12 வயது முகம்மதை கற்பழித்து கொலை செய்த இமாம் கைது , அல்லா சொன்னதால் மகளை கற்பழித்தேன், ததஜாவின் காம வேட்டை, பாக்கர் பல முறை விபச்சாரத்தில் ஈடுபட்டிருக்கிறார் , ததஜ வின் களஞ்சியம் கலீல் ரசூலின் காம லீலைகள் "இது போன்ற பல பதிவுகள் கிடைக்கும் இவைகளில் ஒன்றையும் நாம் பெரிது படுத்தி எழுதுவதில்லை .ஆனால் ஒரு சில முஸ்லீம் தளங்கள் கிறிஸ்தவ தளங்களில் வைக்கப்படும் ஆதாரபூர்வமான கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் கிறிஸ்தவர்களை இழிவு படுத்தும் விதமாக ஒரு சில செய்திகளை வெளியிட்டபடியினால் இந்த பதிவை இடவேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளோம் .
முதலாவது நாம் அறிந்து கொள்ள வேண்டியது உலகின் எந்த மத புத்தகங்களை காட்டிலும் பாலியல் ஒழுக்கம் பற்றி தெளிவாக எழுதப்பட்டுள்ள ஒரே புத்தகம் பைபிளின் புதிய ஏற்பாடு மட்டுமே என்பதை முதலாவது தெரிவித்துக்கொள்ளுகிறேன . பழைய ஏற்பாட்டில் ஒரு சில ஒழுக்கக்கேடுகள் நல்ல மனிதர்களே செய்த போது ,கடவுளுக்கு பிரியமானவர்கள் செய்தார்கள்,அதனால் அவர்களுக்கு தண்டணை கிடையாது ,அதை வெளியே சொல்லாமல் மறைத்து விட்டு,வேறு மாதிரி எழுதிவிடுங்கள் என்ற கட்டளை கிடையாது. தவறு யார் செய்தாலும் தண்டணை அடைந்துள்ளார்கள்.அதை மறைக்காமல் எழுதி பின் வரும் சந்ததிகள் "இறைவன் பார்வையில் அனைத்து மனிதர்களும் சமமே .யார் தவறு செய்தாலும் தண்டிக்கப்படுவார்கள் என்பதை அறிந்துகொள்ளும் வகையில் நிலை நிறுத்தியுள்ளனர்.
புதிய ஏற்பாட்டில் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தன் வாழ்நாட்களில் பரிசுத்தராக வாழ்ந்து காட்டினார்.அதை பின்பற்றிய அவருடைய சீடர்களும் அபடியே நடந்து காட்டினார்கள். இயேசுகிறிஸ்து ஒரு பெண்ணை தவறாக பார்ப்பதே இறைவன் பார்வையில் தண்டணைக்குரிய பாவம் என்று சொன்னார்கள்.அவரின் சீடர்களும் பாலியல் இச்சைகளுக்கு விலகி ஓடத்தக்கதான அநேக அறிவுரைகளை வழங்கியுள்ளனர் . ஒரே மனைவி திருமணம் செய்யவேண்டும்,பாலியல் ஒழுக்ககேடுகள் காரணத்தால் மட்டும் விவாகரத்து பெறவேண்டும் ,விதவைகள் மறு திருமணம்,விபச்சாரத்தினால் தள்ளப்பட்ட ஆண்களையோ ,பெண்களையோ திருமணம் செய்ய தடை,திருமணத்துக்கு முன் பாலுறவு தவறு ,இப்படி அநேக சட்டங்கள் இயேசுகிறிஸ்துவும்,அவர் மூலம் கேட்டதை அவருடைய சீடர்களும் பிரசங்கிக்கவும் ,அதே போல் தங்கள் வாழ்க்கையில் நடைமுறை படுத்தவும் செய்தார்கள். இதை தவிர வேதத்தில் வேறு தவறு செய்வதற்கு ஆதாரமான எந்த கட்டளைகளும் இல்லை.
துறவறம் கிறிஸ்தவத்தால் அனுமதிக்கப்பட்ட ஒன்று.ஆனால் வேகிறதை பார்க்கிலும் விவாகம் பன்னுகிறது நல்லது என்ற அறிவுரையும் கூடவே உண்டு .திருமண ஆசையிருந்தால் திருமணம் செய்யலாம்.அதை விட்டு துறவறம் என்று சொல்லிவிட்டு பின்பு தவறான வாழ்க்கைக்குள் செல்லுவது மிகப் பெரிய குற்றம் என்று வேதம் சொல்லுகிறது .
ஆனால் இன்றைக்கு கிறிஸ்தவ பெயர் தாங்கிகளாக உள்ள ஒரு சிலர் மேலே சொல்லப்பட்ட பரிசுத்த வேதத்தின் வார்த்தகளுக்கு விரோதமாக வேற்று மதக்கோட்பாடுகளை பின்பற்றுகிறார்கள்
. அது என்ன வேற்று மத கோட்பாடு?
பாலியல் இச்சை வரும் போது அந்த நேரத்துக்கு மட்டும் திருமணம் என்ற பெயரில் விபச்சாரம் செய்ய அனுமதி அளித்தவர் முகமது. அந்த வழியை பின்பற்றும் கிறிஸ்தவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். என்ன செய்ய அவர்களுடைய உண்மையாக முன்மாதிரியான இயேசுகிறிஸ்துவை வைக்காமல் முகமதுவை முன்மாதிரியாக வைத்த கிறிஸ்தவ பெயர் தாங்கிகள்.
தனக்கு இச்சை வந்ததற்காக தன் வளர்ப்பு மகனின் மனைவியை அவளுடைய கணவணை கொண்டு விவாகரத்து செய்ய வைத்துவிட்டு திருமணம் செய்தவர் இந்த முகமது .இதற்கு உறுதுணையாக ஏக இறைவன் என்ற பட்டம் கொடுக்கப்பட்ட அல்லா ஒரு புறம். இப்படி கடவுளின் பெயரை உபயோகித்து தவறு செய்ய தூண்டியது முகமது.இன்றைக்கு இதை பின்பற்றும் பெயர்தாங்கி கிறிஸ்தவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் .
எந்த காரணமும் இல்லாமல் விவாகரத்து செய்ய அனுமதித்தவர் முகமது. சட்டை கழற்ற கூட காரணம் இருக்கும்.ஆனால் திருமணம் என்பதை அதைவிட கேவலமாக்கி நினைத்தால் வைத்துக்கொள்ளலாம் ,இல்லையென்றால் விட்டு விடலாம் என்று போதித்த முகமதுவை பின்பற்றும் பெயர் தாங்கி கிறிஸ்தவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் .உடனே ஒரு சில முஸ்லீம்களின் கூக்குரல் எனக்கு கேட்கிறது."இன்றைக்கு இந்தியாவில் ஒன்றுக்கு அதிகமாக திருமணம் செய்த முஸ்லீம்களின் எண்ணக்கையை கணக்கு பாருங்கள் என்று"அவர்கள் அப்படி செய்யாததற்கு நான் சொல்லும் ஒரே காரணம் அவர்கள் வெறும் பெயர் தாங்கி இஸ்லாமியர்களாக இருப்பது தான்.அவர்கள் பின்பற்றுவது முகமதுவை அல்ல இயேசுகிறிஸ்து சொன்ன வழியையும்,மற்றும் இன்றைய அரசியல் அமைப்பு சட்டத்தின் "இந்து திருமண" சட்டத்தையும் தான்
திருமணம் இல்லாமல் பாலுறவு இல்லை என்று சொன்னது பரிசுத்த வேதாகமம். ஆனால் முகமது வேற்று நாட்டில் இருந்து பலவந்தமாகபிடித்து வந்த பெண்களை எந்தவிதமான திருமண பந்தம் இல்லாமல் உறவு வைத்தும் கொண்டார்.மற்றவர்களையும் தன் வழியை பின்பற்றும்படி அனுமதித்தார் .இவரை பின்பற்றும் பெயர்தாங்கி கிறிஸ்தவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
அடிமைப்பெண்களை இச்சைக்கு வைத்துக்கொள்ளுதல்,அழகான பெண்ணைக் கண்டால் அவளை எப்படியாகிலும் அடைந்து விடுதல் இப்படி முகமதுவின் இந்த பட்டியல் நீண்டுகொண்டே போகிறது.அப்படியானால் இதை செய்கிற யாரும் பின்பற்றுவது முகமதுவைதானேஅல்லாமல் பரிசுத்தராகிய இயேசுகிறிஸ்துவை அல்ல என்பது நிச்சயம்.
நீங்கள் பின்பற்ற வேண்டியது இயேசுகிறிஸ்துவையும்,அவரது வழிகளையும் தான் .கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் பெயர் தாங்கிகளை அல்ல .
இஸ்லாமியர்கள் என்ற பெயரை தாங்கி அதன் படி நடக்காத நல்ல முஸ்லீம்களை மட்டும் நீங்கள் விரும்ப வேண்டும்ஆனால் இஸ்லாமையும் ,முகமதுவையும் வெறுத்து ஒதுக்க வேண்டும்.