இஸ்லாம் அமைதி மார்கமா? இஸ்லாம் இனிய மார்கமா? இஸ்லாம் உண்மையான மார்கமா?

ஆன்சரிங் இஸ்லாம்

பல உண்மைகளின் உறைவிடம்,உள்ளே சென்று பாருங்கள்

சத்தியவான் தளம் செல்ல

Tuesday, July 22, 2008

முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?



An Answering-Islam.org Article

முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
How Muhammad's Contemporaries Really Viewed Him –
An Analysis of the witness of the Quran concerning The opinions of the Disbelievers regarding the prophet of Islam

இஸ்லாமிய நபியாகிய முகமது பற்றி, அவர் காலத்து மக்களின்(முஸ்லீமல்லாதவர்களின்) கருத்து என்ன? என்று குர்‍ஆன் சொல்லும் சாட்சியைப் பற்றிய ஓர் அலசல்.

இக்கட்டுரை "Muhammad as Al-Amin (the Trustworthy) How His Enemies Really Viewed Him" என்ற கட்டுரைக்கு மேலதிக விவரங்களுக்காக இணைக்கப்படுகிறது.

முகமது அவர்கள் நபித்துவம் பெறுவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே, தன் ஊர் மக்களிடம் ஒரு நேர்மையான மனிதராகவும், குற்றமில்லாத மனிதராகவும் பெயர் பெற்று இருந்தார் என்று இஸ்லாமிய தாவா செய்யும் அறிஞர்கள் கூறுவது வழக்கம். இஸ்லாமிய பிரச்சாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள், முகமது ஒரு நேர்மையானவர் என்றும், குற்றம் குறை இல்லாதவர் என்றும் தன் சமகாலத்து மக்கள் அறிந்து இருந்தார்கள் என்று கூறுவதை நாம் கண்டுயிருப்போம். இன்னும் சொல்லப்போனால், முகமது காலத்தவர்கள் முகமதுவிற்கு "அல்-அமீன் (Al-Amin)" அல்லது "நேர்மையானவர்-(Trustworthy)" என்றும் பெயர் சூட்டி இருந்தனர் என்றும் கூறுவார்கள், இப்படி பலவிதமாக கூறுவார்கள்.

முஸ்லீம்கள் இப்படியெல்லாம் சொல்வதில் உள்ள பிரச்சனை என்னவென்றால், இவர்களின் இந்த கூற்று, கண்களால் கண்டு சாட்சி சொன்னவர்களின் கூற்றின் மீது ஆதாரப்பட்டு இருக்கவில்லை, அதற்கு மாறாக முகமதுவின் மரணத்திற்கு பின்பு ஒரு சில நூற்றாண்டுகள் கழித்து எழுதப்பட்டவைகளாகும். இன்னும் சொல்லப்போனால், இவைகள் அனைத்தும் முஸ்லீம்களின் கை மற்றவர்களின் மீது ஓங்கி இருக்கும் போது(இஸ்லாமிய அரசர்கள்/கலிபாக்கள் ஆட்சி செய்தபோது) எழுதப்பட்டவைகளாகும், மற்றும் அவர்கள் சரித்திரத்தை தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப திரும்ப எழுதினார்கள். அந்த கால்த்தில் முஸ்லீம்கள் தாங்கள் எந்த கண்ணோட்டத்தில் முகமதுவின் வாழ்க்கையை படிக்கவிரும்பினார்களோ அந்த நம்பிக்கையின் படி எழுத ஆரம்பித்தார்கள்(The Muslims were pretty much free to read back into the life of Muhammad their specific theological views and beliefs concerning their prophet.)

முக்கியமாகச் சொல்லவேண்டுமானால், முஸ்லீம்கள் முகமதுவிற்கு கொடுக்கும் இந்த புகழாரங்களுக்கு எதிராக‌ அவர்களின் வேதமே எதிர் சாட்சியாக அமைந்துள்ளது. நாம் குர்‍ஆனை ஆராய்ந்துப் பார்த்தால், முகமது ஒரு உண்மையின் களங்கரை விளக்காகவோ அல்லது ஒரு முழுமையான‌ நேர்மையான மனிதராகவோ இருந்தார் என்று அவரைச் சுற்றியிருந்த மக்கள் கருதவில்லை அல்லது நம்பிக்கை கொள்ளவில்லை என்பதை நாம் அறியலாம். அம்மக்களின் சாட்சி முகஸ்துதி செய்வதாக கூட இருக்கவில்லை, குறைந்தபட்சம் சொல்லவேண்டுமானால், முகமதுவிற்கு பிறகு சேகரிக்கப்பட்ட விவரங்களாகிய‌ , முகமதுவை அவரது எதிரிகள் புகழ்வதாக உள்ள விவரங்கள் அனைத்தும் வெறும் கட்டுக்கதைகளாகவும், மாயையாகவும் இருக்கிறது.

முகமதுவின் சமகாலத்து மக்கள் அவருக்கு சூட்டிய பெயர்கள், குர்‍ஆன் ஆதாரங்களின் படி:

1. முகமது ஒரு பொய்யர்(A Liar):

(நபியே!) அவர்கள் (உம்மைப் பொய்யரெனக்) கூறுவது நிச்சயமாக உம்மைக் கவலையில் ஆழ்த்துகிறது என்பதை நாம் அறிவோம்; அவர்கள் உம்மைப் பொய்யாக்கவில்லை ஆனால் இந்த அநியாயக்காரர்கள் அல்லாஹ்வின் வசனங்களையல்லலவா மறுத்துக் கொண்டிருக்கிறார்கள். (குர்‍ஆன் 6:33)

உம்மை அவர்கள் பொய்ப்படுத்தினால் எனது செயல் எனக்கு; உங்கள் செயல் உங்களுக்கு. நான் செய்வதை விட்டும் நீங்கள் விலகியவர்கள்; நீங்கள் செய்வதை விட்டும் நான் விலகியவன் என்று கூறுவீராக. (குர்‍ஆன் 10:41)

இன்னும், (நபியே!) அவர்கள் உங்களைப் பொய்ப்பிப்பார்களானால் (வருந்தாதீர்), இவ்வாறே உமக்கு முன் வந்த தூதர்களையும் திட்டமாக பொய்ப்பித்தனர் - அல்லாஹ்விடமே எல்லாக் காரியங்களும் மீட்டப்படும். (குர்‍ஆன் 35:4)

2. முகமது கதைகளை இட்டுக்கட்டி சொல்பவர்/கட்டுக்கதைகளைச் சொல்பவர்(A Forger/Plagiarizer):

"உங்களுடைய இறைவன் எதை இறக்கி வைத்தான்?" என்று (குர்ஆனை குறிப்பிட்டு) அவர்களிடம் கேட்கப்பட்டால், "முன்னோர்களின் கட்டுக்கதைகள்" என்று அவர்கள் (பதில்) கூறுகிறார்கள். (குர்‍ஆன் 16:24)

(நபியே!) நாம் ஒரு வசனத்தை மற்றொரு வசனத்தின் இடத்தில் மாற்றினால், (உம்மிடம்)
"நிச்சயமாக நீர் இட்டுக்கட்டுபவராக இருக்கின்றீர்" என்று அவர்கள் கூறுகிறார்கள்; எ(ந்த நேரத்தில், எ)தை இறக்க வேண்டுமென்பதை அல்லாஹ்வே நன்கறிந்தவன், எனினும் அவர்களில் பெரும்பாலோர் (இவ்வுண்மையை) அறிய மாட்டார்கள். (குர்‍ஆன் 16:101)

அப்படியல்ல!
"இவை கலப்படமான கனவுகள்" இல்லை, "அதனை இவரே கற்பனை செய்து கொண்டார்" இல்லை, "இவர் ஒரு கவிஞர்தாம்" (என்று காஃபிர்கள் பலவாறாகக் குழம்பிக் கூறுவதுடன்) முந்தைய (நபிமார்களுக்கு) அனுப்பப்பட்டது போல் இவரும் ஓர் அத்தாட்சியை நம்மிடம் கொண்டு வரட்டும்" என்றும் கூறுகின்றனர். (குர்‍ஆன் 21:5)

"இன்னும்; இது (அல் குர்ஆன்)
பொய்யேயன்றி வேறு இல்லை இதை இவரே இட்டுக்கட்டிக் கொண்டார் இன்னும் மற்ற மக்கள் கூட்டத்தாரும் இதில் அவருக்கு உதவிபுரிந்துள்ளார்கள்" என்றும் நிராகரிப்பவர்கள் கூறுகின்றனர் ஆனால் (இப்படிக் கூறுவதன் மூலம்) திடனாக அவர்களே ஓர் அநியாயத்தையும், பொய்யையும் கொண்டு வந்துள்ளார்கள். (குர்‍ஆன் 25:4)

இன்னும் அவர்கள் கூறுகிறார்கள்; "இன்னும்
அவை முன்னோர்களின் கட்டுக் கதைகளே அவற்றை இவரே எழுதுவித்துக் கொண்டிருக்கிறார் - ஆகவே அவை அவர் முன்னே காலையிலும் மாலையிலும் ஓதிக் காண்பிக்கப்படுகின்றன." (குர்‍ஆன் 25:5)

(நபியே!) "வானங்களிலும், பூமியிலுமுள்ள இரகசியங்களை அறிந்தவன் எவனோ அவனே அதை இறக்கி வைத்தான்; நிச்சயமாக அவன் மிக மன்னிப்பவனாகவும், மிக்க கிருபை செய்வோனாகவும் இருக்கின்றான்" என்று கூறுவீராக! (குர்‍ஆன் 25:6)

3. முகமது ஒரு சூனியக்காரர் (A Sorcerer/Magician):

மனிதர்களை அச்சமூட்டி எச்சரிப்பதற்காகவும், ஈமான் கொண்டவர்களுக்கு அவர்களுடைய இறைவனிடம் நிச்சயமாகப் பெரும் பதவி கிடைக்கும் என்று நன்மாராயம் கூறுவதற்காகவும், அவர்களிலிருந்தே நாம் ஒரு மனிதருக்கு வஹீ அருள்கிறோம் என்பதில் மக்களுக்கு ஆச்சரியம் ஏற்பட்டு விட்டதா? காஃபிர்களோ, "நிச்சயமாக இவர் பகிரங்கமான சூனியக்காரரே" என்று கூறுகின்றனர்.(குர்‍ஆன் 10:2)

நம்முடைய தெளிவான வசனங்கள் அவர்களுக்கு ஓதிக் காண்பிக்கப்பட்டால், அவர்கள்; "இவர் (ஒரு சாதாரண) மனிதரே அன்றி வேறில்லை உங்கள் மூதாதையவர்கள் வணங்கிக் கொண்டிருந்தவற்றை விட்டும் உங்களைத் தடுத்து விடவே இவர் விரும்புகிறார்" என்று கூறுகிறார்கள்; இன்னும் அவர்கள்
"இது இட்டுக் கட்டப்பட்ட பொய்யேயன்றி வேறில்லை" என்றும் கூறுகின்றனர். மேலும், அல் ஹக்கு (சத்தியம்; திருக் குர்ஆன்) அவர்களிடத்தில் வந்தபோது, "இது வெளிப்படையான சூனியமேயன்றி வேறில்லை" என்றும் நிராகரிப்பவர்கள் கூறுகிறார்கள்.(குர்‍ஆன் 34:43)

அன்றியும் தங்களிடமிருந்தே அச்சமூட்டி எச்சரிப்பவர் தங்களிடம் வந்ததைப் பற்றி ஆச்சரியமடைந்தனர்
"இவர் ஒரு சூனியக்காரப் பொய்யர்!" என்றும் காஃபிர்கள் கூறினர்.(குர்‍ஆன் 38:4)

4. முகமது ஒரு குறிசொல்பவர்/புலவர்(A Soothsayer and Poet):

"ஒரு பைத்தியக்காரப் புலவருக்காக நாங்கள் மெய்யாக எங்கள் தெய்வங்களைக் கைவிட்டு விடுகிறவர்களா?" என்றும் அவர்கள் கூறுகிறார்கள். (குர்‍ஆன் 37:36)

எனவே, (நபியே! நீர் மக்களுக்கு நல்லுபதேசத்தால்) நினைவுறுத்திக் கொண்டிருப்பீராக! உம்முடைய இறைவனின் அருளால்,
நீர் குறிகாரரும் அல்லர், பைத்தியக்காரருமல்லர்.(குர்‍ஆன் 52:29)

(இது)
ஒரு குறிகாரனின் சொல்லுமன்று (எனினும்) நீங்கள் சொற்பமாகவே (இதை நினைந்து) நல்லறிவு பெறுகிறீர்கள்.(குர்‍ஆன் 69:42)

5. முகமது ஒரு பைத்தியக்காரர்/"ஜின்"னால் பீடிக்கப்பட்டவர்(A Madman - Majnun – lit., "jinn-possessed")

(நினைவூட்டும்) வேதம் அருளப் பட்ட(தாகக் கூறுப)வரே! நிச்சயமாக நீர் பைத்தியக்காரர்தான் என்றும் கூறுகின்றனர்.(குர்‍ஆன் 15:6)

அல்லது, "
அவருக்குப் பைத்தியம் பிடித்திருக்கிறது" என்று அவர்கள் கூறுகிறார்களா? இல்லை அவர் உண்மையைக் கொண்டே அவர்களிடம் வந்துள்ளார், எனினும் அவர்களில் பெரும்பாலோர் அந்த உண்மையையே வெறுக்கிறார்கள்.(குர்‍ஆன் 23:70)

அவர்கள் அவதை விட்டுப் பின் வாங்கிக் கொண்டு (மற்றவர்களால் இவர்) "கற்றுக் கொடுக்கப்பட்டவர்;
பைத்தியக்காரர்" எனக் கூறினர்.(குர்‍ஆன் 44:14)

முகமதுவின் சம காலத்து மக்கள் அவரை எப்படிப்பட்டவராக கண்டார்கள் என்று குர்‍ஆன் சொல்லும் சாட்சியை சுருக்கமாகச் சொன்னால்:

முகமது ஒரு பொய்யர்( A Liar )

முகமது கதைகளை இட்டுக்கட்டி சொல்பவர்/கட்டுக்கதைகளைச் சொல்பவர்(A forger and plagiarizer)

முகமது ஒரு சூனியக்காரர் (A sorcerer and a magician)

முகமது ஒரு குறிசொல்பவர்/புலவர் (A soothsayer and poet)

முகமது ஒரு பைத்தியக்காரர் / ஜின் என்ற ஆவியினால் பீடிக்கப்பட்டதால், இப்படி பைத்தியமாகி இருக்கலாம், அதாவது பிசாசு பிடித்தவர் (A madman, perhaps as a result of being possessed by jinn, i.e. demon-possessed. )

குர்‍ஆன் என்பது முகமதுவின் வாழ்நாட்களில் சிறிது சிறிதாக இறக்கப்பட்டது என்றும், அதில் சம காலத்து நிகழ்வுகளைப் பற்றிய விவரங்கள் உண்டென்றும் முஸ்லீம்கள் நம்புகின்றனர். மக்காவில் வாழ்ந்த மக்கள் முகமதுவை ஒரு நல்ல நேர்மையான, நம்பத்தகுந்த நபர் என்றுச் சொன்னார்கள் என்று இஸ்லாமிய ஹதீஸ்கள் சொல்லும் விவரங்களுக்கு எதிராக இந்த குர்‍ஆனின் சாட்சி உள்ளது. முஸ்லீம்களின் வேதமாகிய குர்‍ஆன், முஸ்லீம்கள் சொல்வதற்கு எதிராகச் சொல்கிறது, அதாவது முகமதுவின் சமகாலத்து மக்கள் முகமதுவை

ஒரு பொய்யராகக் கண்டனர்,

அவர் ஒரு ஏமாற்றுக்காரராகக் கண்டனர்,

கட்டுக்கதைகளை இட்டுக்கட்டுபவராகக் கண்டனர்.

மற்றும் புராண கட்டுக் கதைகளை இறைவனிடமிருந்து வந்த வெளிப்பாடுகளாக சொல்பவராகக் கண்டனர் என்று குர்‍ஆன் சாட்சி பகருகிறது. இறைவன் என்னோடு பேசினார்(வெளிப்படுத்தினார்) என்று முகமது சொல்லும் போது ஏன் மக்கள் இவரை நம்பவில்லை என்பதற்கான காரணங்கள் இவைகள் ஆகும். முகமது பழைய கற்பனைக் கட்டுக்கதைகளையும், மாயையாக கதைகளையும் சொல்கிறார் என்று அவர்கள் கண்டனர். முகமது தன்னை மக்கள் மிகவும் முக்கியமானவராக கருதவேண்டும் என்றும், தான் சொல்வதை மக்கள் கவனிக்கவேண்டும் என்றும், தன் விருப்பம் நிறைவேறவேண்டும் மற்றும் மக்கள் தன் செய்திக்கு கீழ் படியவேண்டும் என்றும் இவர் எண்ணுகின்றார் என்று அம்மக்கள் கருதினர்.

இதுமட்டுமல்ல, இஸ்லாமிய தாவா ஊழியம் செய்யும் அறிஞர்கள், இந்த இஸ்லாமியரல்லாத மக்களின் குற்றச்சாட்டுகளை புறக்கணிக்கமுடியாது. அதாவது, முகமது மீது மக்கள் வேண்டுமென்றே தவறாக குற்றம் சாட்டினார்கள் என்றுச் சொல்லமுடியாது. காரணம், அப்படி இவர்கள் சொல்வார்களானால், "இஸ்லாமில் நம்பிக்கையற்றவர்கள் முகமதுவை ஒரு நேர்மையானவராகக் கண்டனர்" என்று இவர்கள் முன்வைக்கும் வாதம் பொய் என்று தெளிவாகிவிடும், மற்றும் இவர்களின் வாதங்களில் உள்ள முரண்பாட்டை மக்கள் தெளிவாக கண்டுக்கொள்வார்கள். ஒன்றை மட்டும் எல்லாரும் மனதில் வைத்துக்கொள்ளுங்கள், அதாவது "முகமது ஒரு நேர்மையானவர் என்று அவர் எதிரிகள்(இஸ்லாமியரல்லாதவர்கள்) நற்சாட்சி சொன்னார்கள்" என்றுச் சொல்லி, முகமதுவின் நபித்துவததை நிருபிக்க பாடுபடுவது இந்த இஸ்லாமிய அறிஞர்களே என்பதை மறக்கக்கூடாது.

இஸ்லாமிய சகோதரரோ அல்லது சகோதரியோ, நம்பிக்கையில்லாத மக்கள் முகமதுவின் நடத்தைப் பற்றி சொல்லும் குற்றச்சாட்டை தள்ளிவிடமுடியாது அல்லது புறக்கணித்துவிடமுடியாது. குறைந்த‌ப‌ட்ச‌மாக‌, இஸ்லாமிய‌ர‌ல்லாத‌ ம‌க்கா ம‌க்கள்(எதிரிகள்) முக‌ம‌துவின் ந‌ட‌த்தைப் ப‌ற்றிச் சொன்ன ந‌ற்சாட்சியை ந‌ம்ப‌வேண்டும் என்றுச் சொல்லும் இஸ்லாமிய‌ர்க‌ள், அதே எதிரிக‌ள், முக‌ம‌துவின் ந‌ட‌த்தைப் ப‌ற்றிச் சொல்லும் இந்த‌ குற்ற‌ச்சாட்டுக‌ளையும் நாம் நம்பி, முகமது ஒரு நல்ல நடத்தையுள்ளவர் அல்ல என்று நம்பலாம் அல்லவா? இஸ்லாமியர்கள் ஏதாவது ஒன்றைத் தான் தெரிந்தெடுத்துக்கொள்ளமுடியும், கூழும் குடிக்கனும், மீசையிலும் ஒட்டக்கூடாது என்றால் அது நடக்காது.( S/he cannot therefore simply discredit the claims of the unbelievers when they are unflattering to the character of Muhammad. After all, if their testimony is reliable enough to support of Muhammad's integrity then by the same token the unbelievers' claims are also good enough to call his character into question. The Muslims cannot have their cake and eat it too.)

மூலம்: http://www.answering-islam.org/Shamoun/mhd_amin2.htm


setstats1
"மூலம்: http://www.answering-islam.org/tamil/authors/sam-shamoun/mhd_amin2.html

Monday, July 21, 2008

எங்கும் ஆபாசம் எதிலும் ஆபாசம்

 
 
ஒரு முஸ்லீம் உமரிடம் கேட்ட கேள்விகள் மற்றும் பதில்கள்

உண்மையடியான் தளத்தில் பதிக்கப்பட்டு இருந்த "இஸ்லாம் இணைய பேரவைக்கு எழுத்துவடிவ விவாதம்" என்ற கட்டுரைக்கு ஒரு இஸ்லாமியர் கேட்ட கேள்விகள் மற்றும் அதற்கு நான் கொடுத்த பதில்களை இங்கே தருகிறேன்.

இதை ஏன் தனி பதிவாக தருகிறேனென்றால், இவர் பல கேள்விகள் கேட்டு இருக்கிறார், பைபிளின் மூல மொழி என்ன? ஏன் பைபிள் நாட்டுக்கு நாடு மாறுபடுகிறது, மற்றும் இவர் கேட்ட முக்கியமான கேள்வி: 2 சாமுவேல் 11ம் மற்றும் 12ம் அதிகாரத்தை குடும்பத்துடன் படிக்கமுடியுமா? என்றார். இவைகள் அனைத்திற்கும் என் பதில் இக்கட்டுரையில் இருக்கிறது.

கிறிஸ்தவத்திற்கு எதிராக, இஸ்லாமிய இமாம்கள், அறிஞர்கள் எப்படி பொய்களைச் சொல்லி முஸ்லீம்களின் மனதிலே சந்தேகத்தை விதைக்கிறார்கள் என்பதற்கு இச்சகோதரரின் வரிகள் ஒரு நல்ல எடுத்துக்காட்டாகும், எவ்வளவு அறியாமையாக இச்சகோதரர் கேள்விகளை கேட்கிறார் என்பதை பாருங்கள்.


-----------------------------


 
Quote:
Anonymous Said:

//கிருஸ்தவ அருமை நன்பர்கலெ!
நான் என்னுடைய சந்தெகங்கலை உங்கலிடம் சமர்பிக்கின்ரென் இதர்கு உங்கலிடம் பதில் கோருகிரென்!
//


Umar Said:
அன்புள்ள அனானிமஸ் அவர்களே, உங்களுக்கு என் வணக்கங்கள். உங்க‌ள் ச‌ந்தேகங்க‌ளை கேளுங்க‌ள் ப‌தில் த‌ருகிறோம்.




 
Quote:
Anonymous Said:
//நீங்கல் இரைவெதமாக மதிக்கும் பைபில் எம்மொழியில் இரக்கப்பட்டது? அம்மொழியில் தர்பொது பைபில் உல்லதா? அம் மொழி தர்பொது வலக்கதில் உல்லதா அல்லது வலகொடிந்து விட்டதா?//


Umar Said:
பைபிள் இரண்டு பாகங்களாக பிரிக்கப்பட்டுள்ளது, அவைகள் பழைய ஏற்பாடு மற்றும் புதிய ஏற்பாடு.

பழைய ஏற்பாடு எபிரேய மொழியிலும், புதிய ஏற்பாடு கிரேக்க மொழியில் எழுதப்பட்டுள்ளது.

இந்த இரண்டு மொழிகளிலும் பைபிள் உள்ளது. உங்களுக்கு எபிரேய மற்றும் கிரேக்க மொழியில் தேவையானால், இணையத்தில் தேடுங்கள், உங்களுக்கு கிடைக்கும், மற்றும் ஏதாவது கிறிஸ்தவ புத்தக கடையில் சென்று கேளுங்கள் உங்களுக்கு கிடைக்கும்.

எபிரேய மற்றும் கிரேக்க மொழிகள் இப்போது வழக்கத்தில் இல்லை. ஆனால், இவைகளை கற்றுக்கொள்ள அனேக கல்லூரிகள், புத்தகங்கள் நூற்றுக்கணக்கான எண்ணிக்கையில் உள்ளன.



 
Quote:
Anonymous Said:
//நீங்கல் இரைவெதமாக மதிக்கும் பைபில் இரைவனால் இரக்கப்பட்டதா//


Umar said:

குர்‍ஆன் இறைவனால் இறக்கப்பட்டது என்று நீங்கள் குர்‍ஆனுக்குச் சொல்லும் ஆதாரங்களை விட, பைபிளுக்கு அதிகமாக ஆதாரங்கள் உள்ளன.



 
Quote:
Anonymous Said:

// அப்படி இருப்பின் நாட்டுக்கு நாடு மாநிலதுக்கு மாநிலம் ஊருக்கு ஊர் தனி தனியாக வித விதமாக இரக்கபட்டதா உங்கல் பைபிலில் எலுதப்பட்ட வசன்ங்கல் ஒரு நாட்டில் ஒரு பைபிலில் இருந்தால் மற்றொன்றில் இல்லயெ ஏன்? //


Umar said:

யாரோ சொன்னதைக் கேட்டு, அப்படியே கேட்கவேண்டாம்.

நீங்கள் பைபிளை ஒரு முறையாவது பார்த்துள்ளீர்களா?
தமிழ் மொழியிலோ அல்லது ஆங்கிலத்திலோ பைபிளை பார்த்து இருக்கிறீர்களா?

இன்னொரு கேள்வி, நீங்கள் குர்‍ஆனை தமிழில் பார்த்து இருக்கிறீர்களா? அப்படி பார்த்து இருந்தால், குர்‍ஆனை ஒருமுறையாவது முழுவதுமாக தமிழில் படித்து இருக்கிறீர்களா? நான் இப்படி கேட்பது, கொஞ்சம் அதிகமாக தோன்றலாம், ஆனால், உண்மை இது தானே, நீங்கள் குர்‍ஆனை அரபியில் படிக்கத்தானே அதிகமாக ஊக்குவிக்கப்படுகிறீர்கள். ஒருவேளை, நீங்கள் நேர்மையானவர்களாக இருந்து, நான் குர்‍ஆனை இதுவரை தமிழில் படிக்கவில்லை என்று சொல்வீர்களானால், உங்களை நான் உட்சாகப்படுத்துகிறேன், முதலாவது, நீங்கள் உங்கள் குர்‍‍ஆனை தமிழில் படியுங்கள், அல்லாவின் வார்த்தைகளை நீங்கள் புரிந்துக்கொள்ளும் மொழியில் படியுங்கள், அரபியில் படிப்பதினால், ஒரு நன்மையும் இல்லை. வேண்டுமானால், நான் குர்‍ஆனை அரபியில் முழுவதுமாக படித்துவிட்டேன் என்று மற்றவர்களுக்கு பெருமையாகச் சொல்லிக்கொள்ளலாமே ஒழிய, அறிவு சார்ப்பாக எந்த பிரயோஜனமும் இல்லை, அதாவது, அல்லா குர்‍ஆனில் என்ன சொல்லியுள்ளார் என்று தமிழில் படித்து புரிந்துக்கொள்ளாமல், இருப்பதினால் என்ன நன்மை சொல்லுங்கள்.


 
Quote:
Anonymous Said:
// பலய ஏர்பாடு புதிய ஏர்பாடு என்ரால் என்ன?பலய ஏர்பாட்டில் உல்லவசன்ம் புதியதில் இல்லயெ ஏன்? //


Umar Said:

பழைய ஏற்பாடு என்பது, இயேசுவிற்கு முன்பு வாழ்ந்த தீர்க்கதரிசனங்களின் தொகுப்பாகும். அதாவது, இப்ராஹிம், மூசா, தாவூத் போன்றவர்களுக்கு அல்லா இறக்கினான் என்றுச் சொல்வார்களே அந்த தொகுப்பாகும்.

புதிய ஏற்பாடு என்பது, இஞ்ஜில் என்றுச் சொல்லும் இயேசுவின் வாழ்க்கை வரலாற்றைச் சொல்லும் புத்தகங்கள், இயேசுவின் சீடர்கள் எப்படி ஊழியம் செய்தார்கள், அவர்கள் மூலமாக செய்யப்பட்ட அற்புதங்கள் என்ன? மற்றும் திருச்சபை எப்படி வளர்ச்சி அடைந்தது? போன்ற விவரங்கள் அடங்கிய தொகுப்பாகும்.

"பழைய ஏற்பாட்டில் இருக்கும் வசனம் புதிய ஏற்பாட்டில் இல்லையே" என்று நீங்கள் கேட்டது மிகவும் தவறான கேள்வியாகும். பழைய ஏற்பாட்டில் இயேசுவிற்கு முன்பு வாழ்ந்த தீர்க்கதரிசிகளின் வாழ்க்கை வரலாறுகள், அவர்களைக்கொண்டு தேவன் என்னென்ன அற்புதங்களைச் செய்தார்? போன்ற விவரஙக்ளை அறியலாம். அது போல, இயேசுவின் வாழ்க்கை வரலாறு மற்றும் அவரது சொற்பொழிவுகளை புதிய ஏற்பாட்டில் அறியலாம். என்வே, பழைய ஏற்பாட்டில் இருக்கும் வசனம் ஏன் புதிய ஏற்பாட்டில் இல்லை என்பது ஒரு தவறான கேள்வியாகும்.


 
Quote:
Anonymous Said:
// நாட்டுக்கு நாடு வருடதுக்கு வருடம் பக்கங்கல் குரைகின்ற்தெ ஏன்? //



Umar Said:

எது சொல்லவேண்டுமானாலும், ஆதாரத்துடன் சொல்லவேண்டும், இப்படி யாரோ உங்களிடம் சொன்ன பொய்களை(இந்த பொய்களை முக்கியமாக நீங்கள் தினமும் நமாஜுக்குச் செல்லும், இமாம் கூட சொல்லியிருக்கலாம்), அப்படியே எழுதக்கூடாது.

உங்களால் ஏதாவது ஆதாரம் காட்டமுடியுமா? முதலில் நீங்கள் பைபிளை பார்த்து இருக்கிறீர்களா?

உங்களின் இந்த வரிகளைக்கண்டு நான் அறிந்துக்கொண்ட ஒரு விவரம், உங்களுக்கு குர்‍ஆனை அரபியில் பார்த்த அனுபவம் மட்டுமே உண்டு என்பதும், குர்‍ஆனை தமிழில் படித்த அனுபவம் இல்லை என்பதும் தெரிகின்றது. மற்றும் அதே போல, பைபிளையும் நீங்கள் படிக்கவில்லை என்பதும் நிச்சயம். ஆனால், நீங்கள் எழுதுவதோ, எல்லாம் தெரிந்தவர் போல எழுதுகின்றீர்கள். எனவே, உங்கள் அறியாமையை போக்கிக்கொள்ளுங்கள். குர்‍ஆனை தமிழில் படியுங்கள், உங்களுக்கு உங்கள் இஸ்லாம் மீது நம்பிக்கை இருந்தால், பைபிளையும் படித்துப்பாருங்கள்.


 
Quote:
Anonymous Said:

// நீங்கல் இரைவெதமாக மதிக்கும் பைபிலை அதில் உல்ல சாமுவெல் பகுதி 2வசனம் 11,12 உங்களுடைய குடும்பதுடன் குழந்தைகலுடன் கூடி படிக்க முடிக்கிரதா? சவ்த் ஆப்ரிக்காவில் ஏன் இந்த(இதைபொன்ர) பொன்ற வசனதிர்கு தடைவிதிக்கபட்டதெ ஏன்? இதில் கூறிய பல வசனங்கல் தர்பொது தமிழகதில் தவளும் பைபிலில் இல்லையெ ஏன்? //



Umar Said:

அருமையான அனானிமஸ் அவர்களே,

நீங்கள் குறிப்பிட்ட பகுதியை நீங்கள் பைபிளிலிருந்து படித்து பார்த்ததுண்டா?

அந்தப் பகுதியில் யாரைப்பற்றிய விவரங்கள் சொல்லப்பட்டுள்ளது என்று தெரியுமா?

அந்த 2 சாமுவேல் 11ம் மற்றும் 12ம் அதிகாரங்களில் உள்ள சம்பவம் பற்றி குர்‍ஆனும், இஸ்லாமும் என்ன சொல்கிறது என்று தெரியுமா?

இந்த 2 சாமுவேல் 11ம் & 12ம் அதிகாரத்தில் தாவூத் அதாவது தாவீது என்ற நபரைப் பற்றி சொல்லப்பட்டுள்ளது.

1. தாவீது, உரியா என்ற நபரின் மனைவியின் மீது ஆசைக்கொண்டு, விபச்சாரம் செய்து, உரியாவைக் கொன்று, அப்பெண்ணை திருமணம் செய்துக்கொண்டார் என்று பைபிள் சொல்கிறது.

ஆனால், முஸ்லீம்களோ இது தவறு, தாவீது என்ற தீர்க்கதரிசி இப்படி செய்யவில்லை என்றுச் சொல்கிறார்கள். அதற்காக பல பொய்யான தகவல்களை பரப்பிக்கொண்டு இருக்கிறார்கள்.

உரியாவின் மனைவியாகிய பெத்செபாளுக்கும் தாவீதுக்கும் பிறந்தவர் தான் சாலொமோன் என்று பைபிள் கூறுகிறது. ஆனால், இதற்கு உயர் மட்ட இஸ்லாமிய அறிஞர்கள் முதற்கொண்டு, சராசரி சாதாரண முஸ்லீம் வரை அனைவரும் பைபிளை இந்த விஷயத்தில் குற்றம் சாட்டுகின்றனர்.


ஆனால்:

1. தாவீது உரியாவின் மனைவி மீது மோகம் கொண்டார் என்றும்,

2. தாவீது உரியாவை திட்டமிட்டு கொன்றார் என்றும்,

3. தாவீதின் பாவத்தை அல்லா அவருக்கு உணர்த்தினார் என்றும்,

4. பிறகு தாவீது தன் பாவத்திற்காக அல்லாவிடம் பாவ மன்னிப்பு கோரினார் என்றும்


குர்‍ஆனின் வசனங்களும், இஸ்லாமிய பாரம்பரியமாகிய ஹதீஸ்களும், ஆரம்ப கால இஸ்லாமிய அறிஞர்களும், குர்‍ஆனுக்கு உரை எழுதிய இஸ்லாமிய அறிஞர்களும் ஏக மனதாக ஏற்றுக்கொண்டு இருக்கிறார்கள் என்பதை மட்டும் நம் தமிழ் முஸ்லீம்கள் மறைக்கிறார்கள் அல்லது இவர்களுக்கு இதைப் பற்றிய விவரங்கள் தெரியவில்லை.

இந்த நிகழ்ச்சியைப் பற்றி குர்‍ஆன் பல வசனங்களில் சொல்கிறது.



 
Quote:

-----------------
தாவீதை சந்தித்த இரண்டு வழக்காளிகள் பற்றி குர்‍ஆன் வசனங்கள் - குர்‍ஆன் 38:21-24,30

அந்த வழக்காளிகளின் செய்தி உமக்கு வந்ததா? அவர்கள் (தாவூது இறைவணக்கத்திற்காக அமைத்திருந்த) மிஹ்ராபின் சுவரைத் தாண்டி - (38:21 )

தாவூதிடம் நுழைந்த போது அவர்; அவர்களைக் கண்டு திடுக்குற்றார்; அப்போது அவர்கள் கூறினார்கள்; "பயப்படாதீர்! நாங்களிருவரும் வழக்காளிகள்; எங்களில் ஒருவர் மற்றவர் மீது அநீதம் செய்திருக்கிறார்;; எங்களிருவருக்கிடையில் நீதத்தைக் கொண்டு தீர்ப்பளிப்பீராக! (அதில்) தவறிழைத்து விடாதீர்! எங்களைச் செவ்வையான பாதைக்கு நேர்வழி காட்டுவீராக!" (38:22 )

(அவர்களில் ஒருவர் கூறினார்; ) "நிச்சயமாக இவர் என்னுடைய சகோதரர்; இவரிடம் தொண்ணூற்றொன்பது ஆடுகள் இருக்கின்றன் ஆனால் என்னிடம் ஒரே ஓர் ஆடுதான் இருக்கிறது அவர் அதனையும் தனக்குக் கொடுத்துவிட வேண்டுமெனச் சொல்லி, வாதத்தில் என்னை மிகைத்து விட்டார்." (38:23 )

(அதற்கு தாவூது; ) "உமமுடைய ஆட்டை அவர் தம்முடைய ஆடுகளுடன் சேர்த்து விடும்படிக் கேட்டது கொண்டு நிச்யசமாக அவர் உம்மீது அநியாயம் செய்து விட்டார்; நிச்சயமாகக் கூட்டாளிகளில் பெரும்பாலோர் - அவர்களில் சிலர் சிலரை மோசம் செய்து விடுகின்றனர்; ஈமான் கொண்டு (ஸாலிஹான) நல்லமல்கள் செய்பவர்களைத் தவிர இத்தகையவர் சிலரே" என்று கூறினார்; இதற்குள்; "நிச்சயமாக நாமே அவரைச் சோதித்து விட்டோம்" என்று தாவூது எண்ணித் தம்முடைய இறைவனிடம் மன்னிப்பு கோரிக்குனிந்து விழுந்தவராக இறைவனை நோக்கினார். (38:24)

இன்னும் தாவூதுக்கு(ப் புதல்வராக) ஸுலைமானை வழங்கினோம்; சிறப்பான (நம்) நல்லடியார், நிச்சயமாக அவர் (எதிலும் நம்மையே) நோக்குபவர். (38:30 )
---------------



தான் செய்த பாவத்திற்காக அல்லாவிடம் தாவீது மன்னிப்பை கோரினார் என்று குர்‍ஆன் சொல்கிறது.

இந்த நிகழ்ச்சியைப் பற்றி விவரமாக அறிய வேண்டுமானால், கீழ் கண்ட கட்டுரையை படிக்கவும்:

இஸ்லாமிய நபிகளும், பாவங்களும் - 2 - பைபிள் மீது முஸ்லீம்களின் குற்றச்சாட்டு அம்பளம் (தாவீதை மனம் திரும்பச் செய்ய முயற்சி எடுத்த அல்லா)



அருமையான அனானிமஸ் அவர்களே, நான் மேலே குறிப்பிட்ட குர்‍ஆன் வசனங்களின் உண்மை பொருள் என்ன என்று, பல இஸ்லாமிய அறிஞர்கள் சொன்ன விவரங்களை இந்த கட்டுரையில் நீங்கள் படிக்கலாம்.


எனவே, யாரோ ஏதோ சொன்னார்கள் என்று, நீங்கள் சுயமாக சோதித்துப் பார்க்காமல் இப்படி கேள்வியை கேட்காதீர்கள்.


என்னிடம் ஒரு பைபிள் பகுதியை காட்டி, இதை குடும்பத்துடன் படிக்கமுடியுமா என்று கேட்டீர்கள், நான் அதற்கு பதில் அளித்தேன். ஆனால், நான் கேட்கிறேன், கீழ் கண்ட வசனங்களை, விவரங்களை உங்கள் குடும்பத்துடன் நீங்கள் படிக்கமுடியுமா? என்று சோதித்துப்பாருங்கள்.


3. இஸ்லாமில் ஆபாசம் அல்லது குர்‍ஆன் வசனங்களின் ஆபாசம்

இஸ்லாமியர்கள் ஒரு விஷயத்தை மறந்துப்போய் எப்போதும் கட்டுரைகளை எழுதிக்கொண்டு இருக்கிறார்கள், அதாவது பைபிளில் இந்த குறை உள்ளது என்று குறை கூறுவதற்கு முன்பு, தங்கள் குர்‍ஆனில் தங்கள் ஹதீஸ்களில், தங்கள் முகமதுவின் வாழ்க்கையை சிறிது நினைவிற்கு கொண்டு வருவார்களானால், ஒரு கட்டுரையும் எழுதமாட்டார்கள். ஆனால், இவர்கள் இப்படி செய்வதில்லை. இந்த கட்டுரையில் இவர்களின் நிலையை ஒரு சில வரிகளை விவரித்துவிட்டு, என் அடுத்த பதிலில் இன்னும் விவரமாக இஸ்லாமின் நிலையையும், முகமதுவின் தனிப்பட்ட திருமண தாம்பத்திய வாழ்க்கையைப்பற்றியும், விவரமாக அலசுவோம். இஸ்லாம் செக்ஸ் பற்றி என்ன சொல்கிறது, முகமதுவின் அபிப்பிராயங்கள் என்ன என்பதை விவரமாக காணலாம்.

[இந்த பகுதியில் வரும் சில வார்த்தைகள் வாசகர்களை சஞ்சலப்படுத்தலாம், விருப்பமில்லையானால் இப்போதே இதை படிக்காமல் இப்பக்கத்தைவிட்டு சென்றுவிடும் படி, கேட்டுக்கொள்கிறேன்]


குர்‍ஆனும் பெண்களும்:

அல்லா முஸ்லீம் ஆண்களுக்கு கீழ் கண்டவற்றை கொடுக்கிறாராம்:



 
Quote:
தோட்டங்களும், திராட்சைப் பழங்களும். (78:32) ஒரே வயதுள்ள கன்னிகளும். (78:33) பானம் நிறைந்த கிண்ணங்களும், (இருக்கின்றன). (78:34)



வசனம் 78:33ஐ கவனியுங்கள், தமிழில் அழகாக "ஒரே வயதுடைய கன்னிகள்" என்று மொழிபெயர்த்துள்ளார்கள். ஆனால், இந்த கீழ் கண்ட மொழிபெயர்ப்பை பாருங்கள்:


 
Quote:
Surely for the godfearing awaits a place of security, gardens and vineyards and maidens with swelling breasts, like of age, and a cup overflowing.

http://arthursclassicnovels.com/arthurs/koran/koran-arberry10.html

Enclosed gardens and vineyards;

And damsels with swelling breasts, their peers in age,

And a full cup:

http://www.sacred-texts.com/isl/qr/078.htm



குர்‍ஆனில் இந்த வசனங்களில் அல்லா சொல்கிறார், முஸ்லீம்களுக்கு அவர் சொர்க்கத்தில் "திடமான மார்பகங்கள்( SWELLING BREAST) உள்ள" பெண்களை தருவாராம். இதை இஸ்லாமிய மொழிபெயர்ப்பாளர்கள், சிறிது மறைத்து எழுதுகிறார்கள்.

இல்லை, இல்லை இது தவறான மொழிபெயர்ப்பு, அரபியில் அப்படி இல்லை, என்று சொல்வீர்களானால், இஸ்லாமிய காமண்டரி இபின் கதிர் என்ன சொல்கிறார் என்றுப்பாருங்கள். அவர் சொல்வதை ஏற்றுக்கொள்வீர்கள் அல்லவா?

" Kawa`ib" என்ற அரபி வார்த்தைக்கு அவர் குறிப்பிடும் பொருள் என்னவென்றுப்பாருங்கள்: கீழே ஆங்கிலத்தில் இபின் கதிரின் காமண்டரி சொல்வதை நான் தமிழில் எழுதவேண்டிய அவசியம் இல்லை என்று எண்ணுகின்றேன்.



 
Quote:
(And vineyards, and Kawa`ib Atrab,) meaning, wide-eyed maidens with fully developed breasts. Ibn `Abbas, Mujahid and others have said,

(Kawa`ib) "This means round breasts. They meant by this that the breasts of these girls will be fully rounded and not sagging, because they will be virgins, equal in age. This means that they will only have one age.'' The explanation of this has already been mentioned in Surat Al-Waqi`ah. Concerning Allah's statement,

Source: http://www.qtafsir.com/index.php?option=com_content&task=view&id=1404&Itemid=134


.......
எங்கும் ஆபாசம் எதிலும் ஆபாசம், அது தான் இஸ்லாம்:

முகமது சொல்கிறாராம், சொர்கத்தில் மனைவி இல்லாமல் ஒருவரும் இருக்கமாட்டார்களாம், மற்றும் உலகத்தில் அவரது இரண்டு மனைவிகள் அவருக்கு கொடுக்கப்படுமாம். இபின் கதிர் சொல்லும் போது, இந்த உலக மனைவிகள் இரண்டு பேரோடு, இன்னும் 70 மனைவிகளை அல்லா கொடுப்பாராம். மொத்தம் 72 மனைவிகள். ஒவ்வொரு ஆணுக்கும் 100 ஆண்களின் சக்தியை அல்லா கொடுப்பானாம், எதற்காக சமுதாயத்திற்கு சேவை செய்வதற்காக என்று நினைத்தீர்களா? இல்லை, இல்லை, சொர்க்கத்தில் பெண்களோடு உறவு கொள்வதற்காம். ஏன் அல்லாவிற்கு இதை விட்டால் வேறு வேலை சொர்க்கத்தில் இல்லையா?

ஒரு முறை உறவு கொண்டவுடன், அப்பெண்களை மறுபடியும் அல்லா "கன்னிகளாக" மாற்றிவிடுவானாம். என்ன இஸ்லாமியர்களே, இது தேவையா அல்லாவிற்கு... அப்படி பெண்களை கன்னிகளாக மாற்றும் வேலையை இந்த உலகத்திலாவது செய்தால், கற்பழிக்கபப்ட்டவர்களுக்கு ஒரு புது வாழ்வு கொடுத்தவராக அல்லா இருப்பார், கோர்ட்டு வழக்கு என்றுச் சொல்லி பாதிக்கப்பட்ட பெண்ணின் வாழ்க்கை நாசனமாகாமல் இருக்குமில்லையா? இன்னும் முஸ்லீம்கள் பல ஆண்டுகள் தங்கள் மனைவிகளோடு வாழ்ந்து விவாகரத்து செய்துவிடும் போது, அந்தப்பெண்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பார்கள், இப்படிப்பட்டவர்களை கன்னிகளாக அல்லா மாற்றினால், மற்ற முஸ்லீம்களாவது அவர்களை திருமணம் செய்துக்கொள்ள இது உதவியாக இருக்குமல்லவா? அந்தப்பெண்கள் மறுபடியும் கன்னிகளாக மாற்றப்பட்டதால், அவர்களுக்கும் நல்ல கணவர்கள் கிடைக்க வாய்ப்பு இருக்குமல்லவா?

இதையெல்லாம் உங்கள் பிள்ளைகளுக்கு எங்கும் எல்லாருக்கும் முன்பு உட்கார்ந்து உங்கள் பெற்றோருக்கும் முன்புன் உட்கார்ந்து, உங்கள் நபி இப்படிச் சொன்னார், அல்லா இப்படி செய்வார் என்று செய்திகளை பரிமாறிக்கொள்வீர்களா? சொல்லுங்கள்.



 
Quote:
The idea of having sexual relations in Paradise has led some Muslims to interpret these passages metaphorically. This in turn has prompted the assumption that the description is merely a poetic attempt to describe that which is indescribable.

Unfortunately for these scholars, Muhammad will not allow for such an interpretation. In Sahih Muslim, no. 6793 and 6794, we are told:

"In Paradise... every person would have two wives (so beautiful) that the marrow of their shanks would glimmer beneath the flesh and there would be none without a wife in Paradise."

According to Ibn Kathir's commentary on S. 56:35-37, a Muslim will be given seventy specially created females with two of his earthly wives, for a total of seventy-two maidens in Paradise.

In Mishkat Al-Masabih, Muhammad indicates:

"The believer will be given such and such strength in Paradise for sexual intercourse. It was questioned: O prophet of Allah! Can he do that? He said: 'He will be given the strength of one hundred persons.'" (Bk. IV, chp. XLII, Hadith no. 24; transmitted by Tirmizi who classified this Hadith as sound)

Even more amazing is this statement from Muhammad:

"The Prophet was asked: 'Do we have sex in Paradise?' He answered: 'Yes, by him who holds my soul in his hand, and it will be done dahman, dahman. And when it is finished she will return pure and virgin again.'" (Ibn Kathir's commentary on S. 56:35-37)

An editorial footnote to Ibn Kathir's translation indicates that the word dahman means intercourse done with such "shove and disturbance." (Ibid.)

Source: http://www.answering-islam.org/Shamoun/shabir-d.htm And

Wikipedia: http://en.wikipedia.org/wiki/Houri


Source: http://www.geocities.com/isa_koran/tamilpages/Rebuttals/egaththuvam/Egathuvam-1.html



முடிவாக, அன்பாக சகோதரரே, உங்களை நான் குர்‍ஆன் படிக்க, பைபிளைப் படிக்க உட்சாகப்படுத்துகிறேன்.


உங்களுக்கு இயேசுவின் வாழ்க்கையை படிக்க இந்த தொடுப்பு உதவியாக இருக்கும் என்று எண்ணுகின்றேன்: லூக்கா சுவிசேஷம்
=============
 
 

 

இஸ்லாம் இணைய பேரவைக்கு எழுத்து வடிவ விவாதத்துக்கு அழைப்பிதல்

முன் பக்கம் செல்ல

HOME PAGE

தமிழ் உலகின் இஸ்லாம் அறிஞர்களுக்கு ஈசாகுரான் உமர் எழுத்து வடிவ விவாதத்துக்கு பகிரங்க அழைப்பு

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவரும்,பிரபல இஸ்லாம் அறிஞருமான பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்கள்

1,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-1

2,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-2

3,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-3

4,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-4

பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி கட்டுரைகள்

1,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -1

2,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -2

பிரபல இஸ்லாமிய இணையதளமான இஸ்லாம் கல்வி இணையத்தின் கட்டுரைக்கு ஈசாகுரான் இணையம் அளித்த பதில்கள்

1, இஸ்லாம்கல்வி இணையக் கட்டுரையும், 1 தீமோ 2:5ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் உமர் பதில்

2, இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் பதில்