இஸ்லாம் அமைதி மார்கமா? இஸ்லாம் இனிய மார்கமா? இஸ்லாம் உண்மையான மார்கமா?

ஆன்சரிங் இஸ்லாம்

பல உண்மைகளின் உறைவிடம்,உள்ளே சென்று பாருங்கள்

சத்தியவான் தளம் செல்ல

Saturday, November 3, 2007

குரான் என்ன போதிக்கிறது

குரான் என்ன போதிக்கிறது - பகுதி 1

இஸ்லாமிலிருந்து வெளியேறுபவர்கள்

4:89 They long that ye should disbelieve even as they disbelieve, that ye may be upon a level (with them). So choose not friends from them till they forsake their homes in the way of Allah; if they turn back (to enmity) then take them and kill them wherever ye find them, and choose no friend nor helper from among them,"

4:89 அவர்கள் இஸ்லாமை நிராகரிப்பதைப் போல் நீங்களும் நிராகரிப்போராகி நீங்களும் அவர்கள் வழியில் வர விரும்புகிறார்கள். ஆகவே, அவர்கள் முஸ்லீமாக ஆகும் வரும் வரையில் அவர்களிலிருந்து எவரையும் நண்பர்களாக நீங்கள் எடுத்துக் கொள்ளாதீர்கள். அவர்கள் இஸ்லாமை விட்டு வெளியேறினால், அவர்களை எங்கு கண்டாலும் கைது செய்யுங்கள். பார்த்த இடத்தில் கொல்லுங்கள் - அவர்களிலிருந்து எவரையும் நண்பர்களாகவோ, உதவியாளர்களாகவோ எடுத்துக் கொள்ளாதீர் கள்.

2: 27 Those who break Allah's Covenant after it is ratified, and who sunder what Allah Has ordered to be joined, and do mischief on earth: These cause loss (only) to themselves.

2:27 இவர்கள் அல்லாஹ்விடம் செய்த ஒப்பந்தத்தை, அது உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் முறித்து விடுகின்றனர். அல்லாஹ் ஒன்றிணைக்கப்பட வேண்டும் என்று கட்டளை இட்டதைத் துண்டித்து விடுவதுடன் பூமியில் குழப்பத்தையும் உண்டாக்குகிறார்கள். இவர்களே தாம் நஷ்டவாளிகள்.

2:39, ஓBut those who reject Faith and belie Our Signs, they shall be companions of the Fire; they shall abide therein.ஔ

2:39 அன்றி யார் (இதை ஏற்க) மறுத்து, நம் அத்தாட்சிகளை பொய்ப்பிக்க முற்படுகிறார்களோ அவர்கள் நரக வாசிகள். அவர்கள் அ(ந் நரகத்)தில் என்றென்றும் தங்கி இருப்பர்.

3:90-91 "Verily, those who disbelieved after their Belief and then went on increasing in their disbelief - never will their repentance be accepted [because they repent only by their tongues and not from their hearts]. And they are those who are astray. Verily, those who disbelieved, and died while they were disbelievers, the (whole) earth full of gold will not be accepted from anyone of them even if they offered it as a ransom. For them is a painful torment and they will have no helpers."

3:90 எவர் முஸ்லீமான பின்னால், இஸ்லாமை நிராகரித்து மேலும் (அந்த) நிராகரிப்பை அதிகமாக்கிக் கொண்டார்களோ நிச்சயமாக அவர்களுடைய தவ்பா - மன்னிப்புக்கோரல் - ஒப்புக்கொள்ளப்பட மாட்டாது. அவர்கள் தாம் முற்றிலும் வழி கெட்டவர்கள்.

3:91 எவர்கள் நிராகரித்து, நிராகரிக்கும் நிலையிலேயே இறந்தும் விட்டார்களோ, அவர்களில் எவனிடமேனும் பூமி நிறைய தங்கத்தை தன் மீட்சிக்கு ஈடாக கொடுத்தாலும் (அதனை)அவனிடமிருந்து ஒப்புக் கொள்ளப் பட மாட்டாது. அத்தகையோருக்கு நோவினை மிக்க வேதனை உண்டு. இன்னும் அவர்களுக்கு உதவி செய்வோர் எவரும் இருக்க மாட்டார்கள்.

9:66, Make ye no excuses: ye have rejected Faith after ye had accepted it. If We pardon some of you, We will punish others amongst you, for that they are in sin

9:66 புகல் கூற வேண்டாம், நீங்கள் ஈமான் கொண்டபின் நிச்சயமாக நிராகாpப்போராய் விட்டீர்கள், நாம் உங்களில் ஒரு கூட்டத்தாரை மன்னித்தபோதிலும், மற்றொரு கூட்டத்தாரை அவர்கள் குற்றவாளிகளாகவே இருப்பதால் நாம் வேதனை செய்வோம் .

9:74, They swear by Allah that they said nothing (evil), but indeed they uttered blasphemy, and they did it after accepting Islam; and they meditated a plot which they were unable to carry out: this revenge of theirs was (their) only return for the bounty with which Allah and His Messenger had enriched them! If they repent, it will be best for them; but if they turn back (to their evil ways), Allah will punish them with a grievous penalty in this life and in the Hereafter: They shall have none on earth to protect or help them.

9:74 இவர்கள் நிச்சயமாக இஸ்லாமை நிராகரிக்கும் சொல்லைச் சொல்லிவிட்டு அதைச் சொல்லவே இல்லை என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்கிறார்கள். அவர்கள் இஸ்லாம் மார்க்கத்தை ஏற்றுக்கொண்டபின் நிராகரித்தும் இருக்கின்றனர், தங்களால் அடைய முடியாததையும் முயன்றனர். அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் கொள்ளையில் பங்கீடு கொடுத்து அவர்களைச் சீமான்களாக்கியதற்காகவா பழிவாங்க முற்பட்டனர்? எனவே அவர்கள் இஸ்லாமுஇக்கு மீள்வார்களானால், அவர்களுக்கு நன்மையாக இருக்கும். ஆனால் அவர்கள் புறக்கணித்தால், அல்லாஹ் அவர்களை நோவினை மிக்க வேதனை கொண்டு இம்மையிலும், மறுமையிலும் வேதனை செய்வான். அவர்களுக்குப் பாதுகாவலனோ, உதவியாளனோ இவ்வுலகில் எவரும் இல்லை .

47:25 Those who turn back as apostates after Guidance was clearly shown to them, the Evil One has instigated them and busied them up with false hopes.
47:25 நேர்வழி இன்னதென்று அவர்களுக்குத் தெளிவாக காட்டிய பின்னரும், இஸ்லாமை மறுத்து தம் முதுகுகளைத் திருப்பிக் கொண்டு போகிறார்களோ, (அவ்வாறு போவதை) சாத்தான் அழகாக்கி, (அவர்களுடைய தவறான எண்ணங்களையும்) அவர்களுக்குப் பெருக்கி விட்டான்.

புகாரி
Volume 9, Book 83, Number 17:
Narrated 'Abdullah:
Allah's Apostle said, "The blood of a Muslim who confesses that none has the right to be worshipped but Allah and that I am His Apostle, cannot be shed except in three cases: In Qisas for murder, a married person who commits illegal sexual intercourse and the one who reverts from Islam (apostate) and leaves the Muslims."

அல்லாவின் தூதர் சொன்னார், "அல்லாவை மட்டுமே வணங்கவேண்டும் என்றும் நான் அல்லாவின் தூதர் என்றும் எவன் ஒப்புக்கொண்டு முஸ்லீமாக மாறுகின்றானோ அவனது ரத்தத்தை மூன்று காரணங்கள் தவிர மற்ற வேளைகளில் சிந்தக்கூடாது. அந்த மூன்று காரணங்கள். 1. கொலை செய்தவன். 2. தவறான பாலுறவு கொள்பவன் 3. இஸ்லாமை விட்டு வெளியேறினவன்.

Bukhari Volume 4, Book 54, Number 445:
Narrated Abu Dhar:
The Prophet said, "Gabriel said to me, 'Whoever amongst your followers die without having worshipped others besides Allah, will enter Paradise (or will not enter the (Hell) Fire)." The Prophet asked. "Even if he has committed illegal sexual intercourse or theft?" He replied, "Even then."

இறைதூதர் சொன்னார்,"காப்ரியேல் என்னிடம் சொன்னார்,"உன் சீடர்களில் யார் அல்லாவைத்தவிர வேறொருவரை வணங்கவில்லையோ அவர்களே சொர்க்கத்தில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள்" இறைதூதர் கேட்டார்"அவர் தவறான பாலுறவு கொண்டாலும் திருடினாலும் கூடவா?" அவர் பதிலிறுத்தார். "அப்போதும்"

(Sahih Bukhari 4.260)
Narrated Ikrima:
Ali burnt some people [hypocrites] and this news reached Ibn 'Abbas, who said, "Had I been in his place I would not have burnt them, as the Prophet said, 'Don't punish (anybody) with Allah's Punishment.' No doubt, I would have killed them, for the Prophet said, 'If somebody (a Muslim) discards his religion, kill him.' "

சஹி புகாரி 4.260
இக்ரிமா கூறினார்:
இஸ்லாமை விட்டு வெளியேறியதற்காக சிலரை அலி எரித்துக்கொன்றார். அந்த செய்தியைக்கேட்ட இபின் அப்பாஸ் சொன்னார்,"நான் அலியின் இடத்தில் இருந்தால், நான் அவர்களை எரித்துகொன்றிருக்கமாட்டேன். "அல்லாவின் தண்டனை மூலம் யாரையும் தண்டிக்காதீர்கள்" என்று இறைதூதர் சொல்லியிருக்கிறார். சந்தேகமில்லாமல் நான் அவர்களை கொன்றிருப்பேன். ஏனெனில் இறைதூதர், "எந்த முஸ்லீம் இஸ்லாமை விட்டு வெளியேறினாலும் அவனைக் கொல்" என்று சொல்லியிருக்கிறார்"

Sahih Bukhari Volume 9, Book 84, Number 57:
Narrated 'Ikrima:
Some Zanadiqa (atheists) were brought to 'Ali and he burnt them. The news of this event, reached Ibn 'Abbas who said, "If I had been in his place, I would not have burnt them, as Allah's Apostle forbade it, saying, 'Do not punish anybody with Allah's punishment (fire).' I would have killed them according to the statement of Allah's Apostle, 'Whoever changed his Islamic religion, then kill him.'"

சஹி புகாரி 9.84.57
சில நாஸ்திகர்கள் அலியிடம் கூட்டிவரப்பட்டார்கள். அலி அவர்களை எரித்துக்கொன்றார். அந்த செய்தியைக் கேட்ட இபின் அப்பாஸ், "நான் அலியின் இடத்தில் இருந்தால், நான் அவர்களை எரித்துகொன்றிருக்கமாட்டேன். அல்லாவின் தூதர் "அல்லாவின் தண்டனை மூலம் யாரையும் தண்டிக்காதீர்கள்" என்று தடை செய்திருக்கிறார். நான் அல்லாவின் தூதர், "யார் இஸ்லாமை விட்டு வெளியேறுகிறார்களோ அவர்களை கொல்லுங்கள்" என்று சொல்லிவிட்டு சென்றிருப்பதனால் நானும் அவர்களை கொன்றிருப்பேன்" என்றார்.

See also this Islamic site.
இந்த இஸ்லாமிய இணையப்பக்கத்தையும் பாருங்கள்.
http://thetruereligion.org/apostatepunish.htm

Terror
பயங்கரவாதம்

3:151
We will cast terror into the hearts of those who disbelieve, because they set up with Allah that for which He has sent down no authority, and their abode is the fire, and evil is the abode of the unjust.

3:151 விரைவிலேயே நிராகரிப்பவர்களின் இதயங்களில் திகிலை உண்டாக்குவோம். ஏனெனில் எந்தவிதமான ஆதாரமும் இறக்கி வைக்கப்படாமலிருக்க அவர்கள் அல்லாஹ்வுக்கு இணை வைத்தார்கள். தவிர, அவர்கள் தங்குமிடம் நெருப்புதான். அக்கிரமக்காரர்கள் தங்கும் இடங்களிலெல்லாம் அது தான் மிகவும் கெட்டது.

8:60
And prepare against them what force you can and horses tied at the frontier, to terrorize thereby the enemy of Allah…

8:60 இஸ்லாமில் சேராதவர்களை எதிர்ப்பதற்காக உங்களால் இயன்ற அளவு பலத்தையும், போர்க் குதிரைகளையும் ஆயத்தப்படுத்திக் கொள்ளுங்கள். இதனால் நீங்கள் அல்லாஹ்வின் எதிரியையும், உங்களுடைய எதிரியையும் அச்சமடையச் செய்யலாம்.

8:12
I will cast terror into the hearts of those who disbelieve. Therefore strike off their heads and strike off every fingertip of them.

8:12 'நிச்சயமாக நான் உங்களுடன் இருக்கிறேன். ஆகவே, நீங்கள் முஸ்லீம்களை உறுதிப்படுத்துங்கள். இஸ்லாமை நிராகரிப்போரின் இருதயங்களில் நான் திகிலை உண்டாக்கி விடுவேன். நீங்கள் அவர்கள் பிடரிகளின் மீது வெட்டுங்கள். அவர்களுடைய விரல்களை வெட்டுங்கள்"

Unbelievers
இஸ்லாமை நம்பாதவர்கள்

2:191, And slay them wherever ye catch them

2:191 இஸ்லாமை நம்பாதவர்கள் எங்கே பார்க்கக் கிடைத்தாலும், அவர்களைக் கொல்லுங்கள்.

2:193, And fight them on until there is no more Tumult or oppression

2:193 எல்லோரும் இஸ்லாமில் சேரும் வரைக்கும், இஸ்லாமை நம்பாதவர்களுடன் போரிடுங்கள்.

2:216, Fighting is prescribed for you, and ye dislike it. But it is possible that ye dislike a thing which is good for you

2:216 ஜிகாத் போர் செய்தல் - அது உங்களுக்கு வெறுப்பாக இருப்பினும், உங்கள் மீது விதிக்கப்பட்டுள்ளது.

3:28, Let not the believers Take for friends or helpers Unbelievers rather than believers: if any do that, in nothing will there be help from Allah

3:28 முஸ்லீம்கள் முஸ்லீம்களையன்றி முஸ்லீமல்லாதவர்களை தம் நண்பர்களாக எடுத்துக்கொள்ள வேண்டாம். முஸ்லீமல்லாதவர்களிடமிருந்து தங்களை காப்பாற்றிக்கொள்வதற்காக அல்லாமல், உங்களில் எவரேனும் முஸ்லீமல்லாதவர்களிடம் நட்பாக இருந்தால், அவர்களுக்கு அல்லாவுடன் எந்த சம்பந்தமும் இல்லை. அல்லாஹ் தன்னைப் பற்றி உங்களை எச்சரிக்கின்றான்.

4:84, Then fight in Allahஒs cause - Thou art held responsible only for thyself - and rouse the believers. It may be that Allah will restrain the fury of the Unbelievers; for Allah is the strongest in might and in punishment.

4:84 நீங்கள் அல்லாவுக்காக ஜிகாத் போர் செய்யுங்கள். நீங்கள்தான் உங்களுக்கு பொறுப்பு. முஸ்லீம்களை காபிர்களோடு போர் புரிய தூண்டுங்கள். முஸ்லீமல்லாதவர்களின் வலிமையை அல்லா கட்டுப்படுத்துவான். ஏனெனில் அல்லாஹ் வலிமை மிக்கவன், தண்டனை கொடுப்பதிலும் கடுமையானவன்.

4:141, And never will Allah grant to the unbelievers a way (to triumphs) over the believers

4:141 மெய்யாகவே, முஸ்லீமல்லாதவர்கள், முஸ்லீம்களை வெற்றி கொள்ள எந்த வழியும் தரமாட்டான்.

5:33, The punishment of those who wage war against Allah and His Messenger, and strive with might and main for mischief through the land is: execution, or crucifixion, or the cutting off of hands and feet from opposite sides, or exile from the land: that is their disgrace in this world, and a heavy punishment is theirs in the Hereafter;

5:33 அல்லாவுக்கு எதிராகவும், அவனது தூதருக்கு எதிராகவும் போர் புரிந்து, பூமியில் குழப்பம் செய்து கொண்டு திரிபவர்களுக்குத் தண்டணை இதுதான். (அவர்கள்) கொல்லப்படுதல், அல்லது தூக்கிலிடப்படுதல், அல்லது மாறுகால் மாறு கை வாங்கப்படுதல், அல்லது நாடு கடத்தப்படுதல். இது அவர்களுக்கு இவ்வுலகில் ஏற்படும் இழிவாகும். மறுமையில் அவர்களுக்கு மிகக்கடுமையான வேதனையுமுண்டு.

8:12, I will instill terror into the hearts of the unbelievers: smite ye above their necks and smite all their finger-tips off them

8:12 இஸ்லாமை நிராகரிப்போரின் இருதயங்களில் நான் திகிலை உண்டாக்கி விடுவேன். நீங்கள் அவர்கள் பிடரிகளின் மீது வெட்டுங்கள். அவர்களுடைய விரல்களை வெட்டுங்கள்"

8:15-16, O ye who believe! when ye meet the Unbelievers in hostile array, never turn your backs to them. If any do turn his back to them on such a day - unless it be in a stratagem of war, or to retreat to a troop (of his own)- he draws on himself the wrath of Allah, and his abode is Hell,- an evil refuge (indeed)!

8:15 முஸ்லீம்களே! நீங்கள் முஸ்லீமாக மாறாதவர்களை ஒன்று திரண்டவர்களாக சந்தித்தால் அவர்களுக்கு புறமுதுகு காட்டாதீர்கள்.

8:16 முஸ்லீமாக மாறாதவர்களை வெட்டுவதற்காகவோ அல்லது கூட்டத்தாருடன் சேர்ந்து கொள்வதற்காகவோயன்றி, அந்நாளில் எவரேனும் தம் புறமுதுகைக் காட்டித் திரும்புவாரானால், நிச்சயமாக அவர் அல்லாஹ்வின் கோபத்திற்கு உள்ளாகி விடுவார் - அவர் தங்குமிடம் நரகமே. இன்னும் அது மிகவும் கெட்ட தங்குமிடம்.

8:17, It is not ye who slew them; it was Allah: when thou threwest (a handful of dust), it was not thy act, but Allahஒs: in order that He might test the Believers by a gracious trial from Himself

8:17 எதிரிகளை வெட்டியவர்கள் நீங்கள் அல்ல - அல்லாஹ் தான் அவர்களை வெட்டினான். பகைவர்கள் மீது மண்ணை அள்ளி எறிந்த போது, நீர் எறியவில்லை, அல்லாஹ்தான் எறிந்தான். முஸ்லீம்களை அழகான முறையில் சோதிப்பதற்காகவே அல்லாஹ் இவ்வாறு செய்தான்.

8:65, O Prophet! rouse the Believers to the fight. If there are twenty amongst you, patient and persevering, they will vanquish two hundred: if a hundred, they will vanquish a thousand of the Unbelievers

8:65 நபியே! நீர் முஸ்லீம்களை ஜிகாத் போர் செய்ய தூண்டுவீராக. உங்களில் பொறுமையுடையவர்கள் இருபது பேர் இருந்தால், இருநூறு பேர்களை வெற்றி கொள்வார்கள். இன்னும் உங்களில் நூறு பேர் இருந்தால் அவர்கள் காஃபிர்களில் ஆயிரம் பேரை வெற்றி கொள்வார்கள். ஏனெனில் (முஸ்லீம்களை எதிர்ப்போர்) நிச்சயமாக அறிவில்லாத மக்களாக இருப்பது தான்.

9:5, But when the forbidden months are past, then fight and slay the Pagans wherever ye find them, and seize them, beleaguer them, and lie in wait for them in every stratagem.
9:5 போர் விலக்கப்பட்ட மாதங்கள் கழிந்து விட்டால் விக்கிரக வழிபாட்டாளர்களை கண்ட இடங்களில் வெட்டுங்கள், அவர்களைப் பிடியுங்கள். அவர்களை முற்றுகையிடுங்கள், ஒவ்வொரு பதுங்குமிடத்திலும் அவர்களைக் குறிவைத்து உட்கார்ந்திருங்கள் - ஆனால் அவர்கள் முஸ்லீமாகி, தொழுகையையும் கடைப்பிடித்து, ஜகாத் வரியும் கொடுத்த பின்னால் அவர்களை விடுங்கள்.

9:3, And an announcement from Allah and His Messenger, to the people (assembled) on the day of the Great Pilgrimage,- that Allah and His Messenger dissolve (treaty) obligations with the Pagans. If then, ye repent, it were best for you; but if ye turn away, know ye that ye cannot frustrate Allah. And proclaim a grievous penalty to those who reject Faith.
9:3 அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் விக்கிரக வழிபாட்டாளர்களுடன் செய்த உடன்படிக்கையை ரத்து செய்து, விக்கிரக வழிபாட்டாளர்களிடம் எந்த கடன்பாடும் கிடையாது என்று என்று அறிவிக்கிறார்கள். எனவே நீங்கள் விக்கிரக வழிபாட்டிலிருந்து விலகிக் கொண்டால் அது உங்களுக்கே நலமாகும். நீங்கள் இஸ்லாமை புறக்கணித்து விட்டால் நிச்சயமாக நீங்கள் அல்லாஹ்வைத் தோற்கடிக்க முடியாதவர்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள். இஸ்லாமை நிராகரிப்போருக்கு நோவினை தரும் வேதனை இருக்கிறது.

9:14, Fight them, and Allah will punish them by your hands, cover them with shame, help you (to victory) over them, heal the breasts of Believers,

9:14 நீங்கள் முஸ்லீமாக ஆக மறுப்பவர்களுடன் ஜிகாத் போர் புரியுங்கள். உங்களுடைய கைகளைக் கொண்டே அல்லாஹ் அவர்களுக்கு வேதனையளித்து அவர்களை இழிவு படுத்தி, அவர்களுக்கெதிராக அவன் உங்களுக்கு உதவி (செய்து அவர்கள் மேல் வெற்றி கொள்ளச்) செய்வான். இன்னும் முஸ்லீம்களின் இதயங்களுக்கு ஆறுதலும் அளிப்பான்.

9:23, O ye who believe! take not for protectors your fathers and your brothers if they love infidelity above Faith: if any of you do so, they do wrong.

9:23 இஸ்லாமிய நம்பிக்கை கொண்டவர்களே! உங்கள் தந்தைமார்களும் உங்கள் சகோதரர்களும், இஸ்லாமை விட்டு விட்டு, இஸ்லாம் அல்லாததை நேசிப்பார்களானால், அவர்களை நீங்கள் பாதுகாப்பாளர்களாக எடுத்துக் கொள்ளாதீர்கள். உங்களில் யாரேனும் அவர்களை பாதுகாப்பாளர்களாக எடுத்துக் கொண்டால், அவர்கள் தான் அநியாயக்காரர்கள் ஆவார்கள்.

9:28, O ye who believe! Truly the Pagans are unclean; so let them not, after this year of theirs, approach the Sacred Mosque.
9:28 இஸ்லாமிய நம்பிக்கை கொண்டவர்களே! நிச்சயமாக விக்கிரக வழிபாட்டாளர்கள் அசுத்தமானவர்களே. ஆதலால், அவர்களின் இவ்வாண்டிற்குப் பின்னர் புனிதமான மிகுந்த இப் பள்ளியை (காபா) அவர்கள் நெருங்கக் கூடாது .

9:29, Fight those who believe not in Allah nor the Last Day, nor hold that forbidden which hath been forbidden by Allah and His Messenger, nor acknowledge the religion of Truth, (even if they are) of the People of the Book, until they pay the Jizya with willing submission, and feel themselves subdued.

9:29 வேதம் அருளப்பெற்றவர்களில் (யூதர்கள் கிரிஸ்துவர்களில்) எவர் அல்லாவின் மீதும், இறுதி நாளின் மீதும் நம்பிக்கை இல்லாமலும், அல்லாவும், அவனுடைய தூதரும் தடை செய்ததை (ஹராம்) ஆக்கியவற்றை ஹராம் எனக் கருதாமலும், இஸ்லாமை ஒப்புக் கொள்ளாமலும் இருக்கிறார்களோ. அவர்கள் முஸ்லீம்களுக்கு கீழ்ப்படிந்து ஜிஸ்யா (என்னும் வரி) கட்டும் வரையில் அவர்களுடன் போர் புரியுங்கள்.

9:39, Unless ye go forth, (for Jihad) He will punish you with a grievous penalty, and put others in your place; but Him ye would not harm in the least.
9:39 நீங்கள் ஜிகாத் போர் புரிய செல்லவில்லையானால், (அல்லாஹ்) உங்களுக்கு மிகுந்த வேதனை கொடுப்பான். உங்கள் இடத்தில் வேறொரு சமூகத்தை அமைத்துவிடுவான். நீங்கள் அல்லாவுக்கு எந்த தீங்கும் செய்ய முடியாது

9:73, O Prophet! strive hard against the unbelievers and the Hypocrites, and be firm against them. Their abode is Hell,- an evil refuge indeed.
9:73 நபியே! முஸ்லீமல்லாதவர்களுடனும் (காஃபிர்களுடனும்), முனாஃபிக்குகளுடனும் (போலி முஸ்லீம்களுஇடனும்) நீர் ஜிகாத் செய்யுங்கள். அவர்களிடம் கடுமையாக நடந்துகொள்ளுங்கள். (மறுமையில்) அவர்களுடைய வீடு நரகமே - தங்குமிடங்களிலெல்லாம் அது மிகவும் கெட்டது.
ரி
9:111, Allah hath purchased of the believers their persons and their goods; for theirs (in return) is the garden (of Paradise): they fight in His cause, and slay and are slain: a promise binding on Him in truth, through the Law, the Gospel, and the Qurஒan

9:111 அல்லா முஸ்லீம்களின் உயிர்களையும், பொருள்களையும் விலைக்கு வாங்கிக் கொண்டு அதற்கு பதிலாக முஸ்லீம்களுக்கு சொர்க்கத்தை தருவேன் என்று வாக்குறுதி அளித்திருக்கிறான். அவர்கள் அல்லாவுக்காக ஜிகாத் போர் செய்கிறார்கள் - அப்போது அவர்கள் (எதிரிகளை), கொல்கிறார்கள். (எதிரிகளால்) கொல்லவும் படுகிறார்கள். யூதர்களின் வேதப்புத்தகத்திலும், கிரிஸ்துவர்களின் பைபிளிலும், குர்ஆனிலும் இதை அல்லாவின் மீது கட்டுப்பாடாக வாக்களித்துள்ளான். அல்லாஹ்வை விட வாக்குறுதியைப் பூரணமாக நிறைவேற்றுபவர் யார்? ஆகவே, நீங்கள் அவனுடன் செய்து கொண்ட இவ்வாணிபத்தைப் பற்றி மகிழ்ச்சி அடையுங்கள் - இதுவே மகத்தான வெற்றியாகும்.

9:123, O ye who believe! fight the unbelievers who gird you about, and let them find firmness in you: and know that Allah is with those who fear Him.

9:123 முஸ்லீம்களே! உங்களை அடுத்திருக்கும் காஃபிர்களுடன் போர் புரியுங்கள். உங்களிடம் கடுமையை அவர்கள் காணட்டும் - நிச்சயமாக அல்லாவின் மீது பயத்துடன் இருப்பவர்களுடன் இருக்கிறான் என்பதை அறிந்து கொள்ளுங்கள் .

22:19-22; These two antagonists dispute with each other about their Lord: But those who deny,- for them will be cut out a garment of Fire: over their heads will be poured out boiling water. With it will be scalded what is within their bodies, as well as (their) skins. In addition there will be maces of iron (to punish) them. Every time they wish to get away therefrom, from anguish, they will be forced back therein, and (it will be said), ஓTaste ye the Penalty of Burning!ஔ

22:19 (முஃமின்களும், முஃமின்களல்லாதவருமான) இரு தரப்பாரும் தம் இறைவனைப் பற்றித் தர்க்கிக்கின்றனர். ஆனால் எவர் இஇஸ்லாமை நிராகரிக்கிறார்களோ அவர்களுக்கு நெருப்பிலிருந்து ஆடைகள் தயாரிக்கப்படும். கொதிக்கும் நீர் அவர்கள் தலைகளின் மேல் ஊற்றப்படும்.

22:20 அதைக் கொண்டு அவர்களுடைய வயிறுகளிலுள்ளவையும், தோல்களும் உருக்கப்படும்.

22:21 இன்னும் அவர்களுக்காக இரும்பினாலான தண்டங்களும் உண்டு.

22:22 (இந்த) துக்கத்தினால் அவர்கள் அ(ந் நரகத்)தை விட்டு வெளியேற விரும்பும் போதெல்லாம், அதனுள்ளே திருப்பப்பட்டு, 'எரிக்கும் வேதனையைச் சுவையுங்கள்" (என்று சொல்லப்படும்).

47:4, Therefore, when ye meet the Unbelievers (in fight), smite at their necks; At length, when ye have thoroughly subdued them, bind a bond firmly (on them): thereafter (is the time for) either generosity or ransom: Until the war lays down its burdens.

47:4 இஸ்லாமை நிராகரிப்பவர்களை நீங்கள் சந்திப்பீர்களாயின், அவர்களுடைய கழுத்துகளை வெட்டுங்கள். அவர்களை முழுமையாக அடக்கிய பின்னர், கைது செய்து அடையுங்கள்.

48:13 And if any believe not in Allah and His Messenger, We have prepared, for those who reject Allah, a Blazing Fire!

8:13 அன்றியும் எவர் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர் மீதும் நம்பிக்கை கொள்ளவில்லையோ - நிச்சயமாக அக்காஃபிர்களுக்கு நாம் கொழுந்து விட்டெரியும் (நரக) நெருப்பைச் சித்தம் செய்திருக்கிறோம்.

Afterlife
þÈó¾À¢ýÉ¡ø

69:30-37 (The stern command will say): ஓSeize ye him, and bind ye him, And burn ye him in the Blazing Fire. Further, make him march in a chain, whereof the length is seventy cubits! This was he that would not believe in Allah Most High. And would not encourage the feeding of the indigent! So no friend hath he here this Day. Nor hath he any food except the corruption from the washing of wounds, Which none do eat but those in sin.ஔ
69:30 '(அப்போது) அவனைப் பிடித்து, பிறகு அவனுக்கு அரிகண்டமும் (விலங்கும்) மாட்டுங்கள்."

69:31 'பின், அவனை நரகத்தில் தள்ளுங்கள்.

69:32 'பின்னர், எழுபது முழ நீளமுள்ள சங்கிலியால் அவனைக் கட்டுங்கள்" (என்று உத்தரவிடப்படும்).

69:33 'நிச்சயமாக அவன் மகத்துவமிக்க அல்லாஹ்வின் மீது ஈமான் கொள்ளாதிருந்தான்."

69:34 'அன்றியும், அவன் ஏழைகளுக்கு(த் தானும் உணவளிக்கவில்லை, பிறரையும்) உணவளிக்கத் தூண்டவில்லை."

69:35 'எனவே, அவனுக்கு இன்றைய தினம் இங்கே (அனுதாபப்படும்) எந்த நண்பனும் இல்லை."

69:36 'சீழ் நீரைத் தவிர, அவனுக்கு வேறு எந்த உணவுமில்லை."

69:37 'குற்றவாளிகளைத் தவிர, வேறு எவரும் அதைப் புசியார்."

22:19-22, These two antagonists dispute with each other about their Lord: But those who deny (their Lord),- for them will be cut out a garment of Fire: over their heads will be poured out boiling water. With it will be scalded what is within their bodies, as well as (their) skins. In addition there will be maces of iron (to punish) them. Every time they wish to get away therefrom, from anguish, they will be forced back therein, and (it will be said), "Taste ye the Penalty of Burning!"

22:19 (முஃமின்களும், முஃமின்களல்லாதவருமான) இரு தரப்பாரும் தம் இறைவனைப் பற்றித் தர்க்கிக்கின்றனர்கி ஆனால் எவர் (இறைவனை) நிராகாpக்கிறார்களோ அவர்களுக்கு நெருப்பிலிருந்து ஆடைகள் தாயாரிக்கப்படும்கி கொதிக்கும் நீர் அவர்கள் தலைகளின் மேல் ஊற்றப்படும்.

22:20 அதைக் கொண்டு அவர்களுடைய வயிறுகளிலுள்ளவையும், தோல்களும் உருக்கப்படும்.

22:21 இன்னும் அவர்களுக்காக இரும்பினாலான தண்டங்களும் உண்டு.

22:22 (இந்த) துக்கத்தினால் அவர்கள் அ(ந் நரகத்)தை விட்டு வௌpயேற விரும்பும் போதெல்லாம், அதனுள்ளே திருப்பப்பட்டு, 'எரிக்கும் வேதனையைச் சுவையுங்கள்" (என்று சொல்லப்படும்).

source;http://ennamopo.blogsome.com/2005/12/03/60-what-quran-teaches-1/

Who Authored the Qur’an?—an Enquiry By Abul Kasem(குரானின் ஆசிரியர் யார்?)

"If a man will begin with certainties, he shall end in doubts; but if he will be content to begin with doubts he shall end in certainties" —Francis Bacon (1561-1626) [Quoted from Milestones of Science by Curt Suplee, p.70, published by the National Geographic Society, 2000]

[A note of caution: The content of this article may offend some readers. The writer will not take any responsibility in the event of hurt feeling or damage caused as result of reading this essay. Read this article at your own risk]

Abstract

This article delves into the very authorship of the Holy Qur'an—a new way of looking at the Holy Qur'an. An enquiry is made using logical reasoning and historical references on the authorship of the Qur'an. Thus this methodology is totally opposed to the blind believers who accept the authenticity of the Qur'an unquestionably. By analysing, dissecting and carefully interpreting the contents of the Qur'an, the Ahadith, Sirah (Muhammad's biography) the author has identified several parties who had undoubtedly contributed to the composition of the Qur'anic verses. It was not Allah who wrote the Qur'an; it was not even Muhammad alone who did this either. The Qur'an is not the creation of a single entity or a single person. There were several parties involved in the composition, scribing, amending, inserting and deleting the Qur'anic verses. The most important personalities involved in the creation of the Qur'an were: Imrul Qays, Zayd b. Amr, Hasan b. Thabit, Salman, Bahira, ibn Qumta, Waraqa and Ubayy b. Ka'b. Muhammad himself was involved in the make-up of a limited number of verses, but the most influential person who motivated Muhammad in the invention of Islam and the opus of the Qur'an was, perhaps, Zayd b. Amr, who preached 'Hanifism'. Muhammad later metamorphosed Zayd's 'Hanifism' into Islam. Therefore, the assertion that Islam is not a new religion stands to be true. However, the important finding is that the Qur'an is definitely not the words of Allah—it is a human-made scripture which Muhammad simply passed up as Allah's final words to mankind. Another important aspect of this essay is that among the ancient religions that the writers of the Qur'an incorporated in it, perhaps the practices of the Sabeans is crucial. In fact, the rituals of 5 prayers and the 30 days fasting were actually adapted from the Sabeans. Qur'an, thus, is a compilation of various religious books that existed during Muhammad's time. Muhammad, not Allah, simply adopted, picked and chose from various sources and created the Qur'an. While many parties contributed to the Qur'an, Muhammad became its chief editor—to say it plainly.

Introduction

According to Islam, questioning the Allah's absolute authorship of the Qur'an is a serious blasphemy. A person may face death sentence simply for nurturing an atom of doubt on Qur'an's authenticity. The Qur'an is above all. Nothing in the creation of Allah is holier than the Qur'an. However, human being what he is—ever inquisitive—I started doubting Qur'an's authorship in my very childhood--when I was introduced in the recitation of this Holy Scripture in a very formal manner. I spent a couple of years learning a few introductory verses under the tutorship of a local 'Hujur' (Islamic religion teacher) in the local mosque. This 'Hujur' taught the Qur'an to a group of us by holding a rattan cane that looked quite shiny as he used to oil the cane every day before his 'Murid' (learners) arrived in the mosque. I can vouch that none of us ever liked to study the Qur'an—it was the most boring and the most painful task during our childhood. We simply memorised like parrots, certain verses without understanding a single word of them The 'Hujur' also did not know the meanings of those verses. Whenever we asked any question about any verse, the answer was a few stroke of the cane from the 'Hujur'. The learning of the recitation of the Qur'an became associated with corporeal punishment and child-abuse. Thus, we developed a deep disdain towards the Qur'an recitation in particular a dislike for the Mullahs in general.

Later, after I left my University and started working, a colleague of mine presented me with a copy of the translation of the Holy Qur'an by Abdullah Yusuf Ali. My colleague was a diehard 'Tabligi' (a religious proselytiser) and exhorted me to read the translation carefully. He vouched that after I had comprehended the true messages of the Holy Scripture my life will change for ever—for the better, he insisted. Reluctantly, I started to read the English translation—verse by verse, passage by passage. The more I read, the more I was shocked, disturbed, astonished, bewildered and resentful. I could not believe that a book which is supposed to be the handiwork of the most compassionate, the most merciful and the most forgiving Allah could contain such a terrible amount of hate, terror, call for murder, war, vengeance and most of all a blanket plea for the destruction of all those who do not subscribe to the Qur'anic view of the world. Of course, there were a few verses which were very poetical, beautifully crafted, rhythmic and sometimes rich in spirituality. Apart from those handful 'good' stuff I found the vast part of the Qur'an simply nonsensical, and not-to-talk about the those incriminating verses exhorting the believers to murder and wage an unrelenting war ( Jihad) against the unbelievers. I started questioning: how could a merciful, compassionate Allah write such a cranky book that is nothing more than a trash and a manual of terror, war and plunder? When my 'Tabligi' colleague asked how I was doing with the Qur'an, I simply told him I was doing fine—elaborating further that I discovered plenty of new astonishing materials in the Qur'an which I never thought existed in it. He simply smiled and said, "The Qur'an is wonderful, isn't it?" I replied, "You said it!"

A few years later, I started to ponder deeply on the Qur'an. Using the works of other translators, as well as the Tafsirs (explanation), I read and re-read the Holy Scripture--several times to make sure that what they translated and explained were absolutely correct. The more I learned about the Qur'an the more I became distraught, disturbed and angry—angry because I felt that I was utterly let down by a killer religion which was imposed on me due to my birth. The stuff I read in the Qur'an jolted me so much that I wanted to find the answer to my perennial question—who really authored the Qur'an? It took me a long time and many years of painstaking work to arrive at the answer of that question. This article tries to answer that question. I had been planning this essay for a long time, and now, after writing it I feel it is for you to ponder too—'Who authored the Qur'an?'

During my investigative phase I found that a lot of people were involved in the compilation and the construction of the Qur'an. Unknown to the vast majority of Muslims, and buried deep inside the Qur'an, Ahadith and Sirah there are copious evidence to reject, out of hand, the contention that the Qur'an is the creation of Allah. Making Allah the author of the Quran, I think, is the prime lie perpetrated on mankind for more than a millennium. We can, with certainty, say that it was not even Muhammad alone who authored the Qur'an.In fact, the major part of the Qur'an was actually either composed by or inspired and written by a few other individuals. Most notable among them were:

  • Imrul Qays—an ancient poet of Arabia who died a few decades before Muhammad's birth

  • Zayd b. Amr b. Naufal—an 'apostate' of his time who preached and propagated Hanifism

  • Labid—another poet

  • Hasan b. Thabit—the official poet of Muhammad

  • Salman, the Persian—Muhammad's confidante' and an advisor

  • Bahira—a Nestoraian Christian monk of the Syrian church

  • Jabr—a Christian neighbour of Muhammad

  • Ibn Qumta—a Christian slave

  • Khadijah—Muhammad's first wife

  • Waraqa—Khadijah's cousin brother

  • Ubay b. Ka'b—Muhammad's secretary and a Qur'an scribe

  • Muhammad himself

There were other parties involved too. They were:

  • The Sabeans

  • Aisha—Muhammad's child bride

  • Abdallah b. Salam b. al-Harith—a Jewish convert to Islam

  • Mukhyariq—a Rabbi and another Jewish convert to Islam

Of course, my list of the possible authors of the Qur'an is not exhaustive. There may be many other parties involved that I might not have even heard of. But for a concise discussion the above list should be ample enough, I guess. In this article I have simply enumerated the contribution of the above sources in the authorship of the Qur'an.

Now, to understand the Qur'an and its writer/s, we must, first of all, recognise the background of Muhammad, purportedly the ultimate and the best creation of Allah.

The Pagan origin of Muhammad

It is an absolute fact that Muhammad was born of pagan parents. His father, Abdullah and his mother, Amina were both pagans and they used to worship many idols. His entire childhood (probably up to his teen) was spent in paganism. To day, many Muslims will find it extremely hard to digest this fact. However, Muhammad's pagan origin is disclosed by Hisham ibn al-Kalbi. On page 17 of his important work, Kitab al-Asnam (The Book of Idols) he writes (Hisham al-Kalbi, Kitab al-Asnam, p.17):

'We have been told that the Apostle of God once mentioned al-Uzza saying, "I have offered a white sheep to al-'Uzza, while I was a follower of the religion of my people." '

In the statement above Muhammad clearly admits his past adherence to paganism—the then religion of the Quraysh.

Initially, Muhammad even eulogized the important gods (or idols) of the pagans by agreeing with the Quraysh—at some point that these gods were the intercessors of Allah. On the same page Hisham ibn al-Kalbi writes:

The Quraysh were wont to circumambulate the Ka'bah and say:

By Allat and al-'Uzza,

And Manah, the third idol besides.

Verily they are the most exalted females

Whose intercession is to be sought.

These were also called "the Daughters of Allah," and were supposed to intercede before God. When the Apostle of God was sent god revealed unto him [concerning them] the following:

053.019 Have ye seen Lat. and 'Uzza,
053.020 And another, the third (goddess), Manat?

053.021 What! for you the male sex, and for Him, the female?
053.022 Behold, such would be indeed a division most unfair!

053.023 These are nothing but names which ye have devised,- ye and your fathers,- for which Allah has sent down no authority (whatever). They follow nothing but conjecture and what their own souls desire!- Even though there has already come to them Guidance from their Lord! (Hisham ibn al-Kalbi, 'Kitab al-Asnam,' p.17)

When Muhammad became an adult and started to attend the annual assembly of poets at Ukaz he was deeply impressed and moved by the thoughts, eloquence, sentiment, freethinking and humanism expounded by many of those poets. He started questioning the idol-worshipping and began to start preaching a new concept of one God, the creator—similar to the concepts of the Jews and the Christians of that time. Nonetheless, he was confused as to which God ought to be his God. Allah, a deity (a moon god--that is why the symbols placed at every mosque is a crescent moon) at that time, was the supreme God of the pagans. Their only fault was that besides Allah, they used to worship as the intercessors for Allah, the supreme other smaller gods/goddesses like: Hubal, Al-lat, Al-Uzza, Manat…etc. So, in the beginning of his new concept of an almighty creator Allah was out of his mind. Besides, at that time the magicians, the soothsayers, the sorcerers, and even the Satan worshippers used to vow by Allah. Thus, Muhammad found it utterly despicable to make Allah his God (ilah).

During those pagan days the people of Yemen used to worship another deity whose name was Ar-Rahman. Muhammad, for a while, adopted the name Ar-Rahman for God in place of Allah. Coincidentally, Ar-Rahman was also the Jewish word Rahmana which was a name for God in the Talmudic period (Noldeke: The Koran, The Origins of the Koran, p.53). Muhammad cleverly thought that by using the word Ar-Rahman he ought to be able to attract to his new 'religion', the Jews as well as some pagans.

However, when he declared himself to be the messenger of Ar-Rahman, the Meccans, too, were at a loss and confused. The Meccans did not know of any Ar-Rahman other than the Ar-Rahman of al-Yamamah (some writers say Ar-Rahman was at Yemen). To verify Muhammad's claim the Quraysh sent a delegation to Medina Jews, as they thought that Ar-Rahman, truly, was a deity in Yemen or Yamamah. Islamic Historian Ibn Sa'd (Ibn Sa'd, vol.i, pp.189-190) writes:

"The Quraysh sent al-Nadr Ibn al-Harith Ibn 'Alaqamah and 'Uqbah Ibn abi Mu'ayt and others to the Jews of Yathrib and told them to ask them (Jews) about Muhammad. They came to Medinah and said to them (Jews): We have come to you because a great affair has taken place amidst us. There is a humble orphan who makes a big claim, considering himself to be the messenger of al-Rahman, while we do not know any al-Rahman except the Rahman of al-Yamamah. They said: Give the description before us. They gave his description, on which they asked them who were his followers. They said: The lowly people among us. Thereupon a scholar of from them laughed and said: he is the Prophet whose attributes we find mentioned in our Scriptures; we also know that his people will be most inimical to him."

When we read, with an unbiased mind, the first 50 Suras (in chronological order) of the Qur'an we note Muhammad's confusion regrading Lord, Allah and Ar-Rahman. He was quite unsure of whom he should consider as his God (ilah). Here is a summary of the first 50 Suras regarding Muhammad's idea of his God:

Only Lord—68, 92, 89, 94, 100, 108, 105, 114, 97, 106, 75 (11 Suras)

Ar-Rahman, Lord—55, 36 (2 Suras)

Ar-Rahman, Allah, Lord—20

Allah, Lord—96, 73, 74, 81, 87, 53, 85, 50, 38, 7, 72, 25, 35, 56, 26, 27, 28, 17 (18 Suras)

This demonstrates Muhammad's initial vacillation, confusion and ignorance of the affairs of his God (ilah).

The Qur'an also confirms that when he started to preach his brand of faith Muhammad was lost, confused and did not know much of religion. Here is what the Qur'an writes:

Muhammad was lost, then Allah guided him 93:7

093.007 And He found thee wandering, and He gave thee guidance.

In the past Muhammad was heedless 12:3, 42:52

012.003 We do relate unto thee the most beautiful of stories, in that We reveal to thee this (portion of the) Qur'an: before this, thou too was among those who knew it not.
042.052 And thus have We, by Our Command, sent inspiration to thee: thou knewest not (before) what was Revelation, and what was Faith; but We have made the (Qur'an) a Light, wherewith We guide such of Our servants as We will; and verily thou dost guide (men) to the Straight Way,-

So, how did Muhammad learn the basics of his new religion? Enter Imrul Qais and Zayd Ibn Amr.

Imrul Qays

In ancient Arabia poetry was a passion. Poets were highly regarded in society, and the words of many accomplished poets were regarded as next to god's words. In a desert land, bereft of much entertainment and natural relaxation, the ancient Arabs used to find solace, peace, tranquillity and even the raging emotion of war and revenge through the mesmerising words of their poets. Poets supplied the Arabs with their mental food. Seven such poets had their verses permanently posted on the walls of Ka'ba. These verses were known as Muallakat or suspended.

The Dictionary of Islam (Hughe's Dictionary of Islam, p.460) writes that those verses were also known as Muzahhabat or the golden poems because they were written in gold. The authors of those poetical verses were: Zuhair, Trafah, Imrul Qays, Amru ibn Kulsum, al-Haris, Antarah and Labid.

Among those seven immortal poets the most famous was Imrul Qays, the undisputed 'king' or the legend of Arabic poetry. He was a prince as his father was an Arab tribal king. Through his passionate devotion to love and poetry he irked his father and was banished from the palace. Thereafter, he lived a solitary life by tending the sheep and keeping alive his undying dedication to poetry. Eventually, he became a wanderer and led a melancholic life when his tribe was almost eliminated in a tribal war. He travelled around and finally arrived at Constantinople. It is said that he was put to death by the Roman ruler of Constantinople because he won the heart of a Roman princess through love and poetry. He died around the year 530-540 A.D., before Muhammad's birth. His matchless verses were on the lips of many Arabs, and surely Muhammad had memorised many of his superb works. Muhammad is said to have declared Imrul Qais the greatest of Arab poets. No doubt then that he was keenly motivated to emulate Imrul Qais in the very early verses of the Qur'an.

The chroniclers' of the Qur'an usually list Sura al-Alaq (the clot, Sura 96) as the first revelation of Allah to Muhammad. However, a systematic study of the Qur'an may reveal that that may not be the case at all. In fact, the Dictionary of Islam (Hughes Dictionary of Islam, p.485), citing Islamic sources, writes that some earliest Suras (before the first revelation, Sura 96) are most likely to be:

99—az-Zalzalah (the Earthquake)

103—al-Asr (the Declining Day)

100—al-Adiyat (the Chargers)

1—al-Fatiha (the Opening)

Those Suras were, short, deep in spirituality and enthralling. It may be worthwhile to examine two such short Suras; namely:

Sura 99 (the Earthquake)

099.001 When the earth is shaken to her (utmost) convulsion,
099.002 And the earth throws up her burdens (from within),

099.003 And man cries (distressed): 'What is the matter with her?'-
099.004 On that Day will she declare her tidings:
099.005 For that thy Lord will have given her inspiration.
099.006 On that Day will men proceed in companies sorted out, to be shown the deeds that they (had done).
099.007 Then shall anyone who has done an atom's weight of good, see it!
099.008 And anyone who has done an atom's weight of evil, shall see it

Sura 103 (the Declining Day)

103.001 By (the Token of) Time (through the ages),
103.002 Verily Man is in loss,
103.003 Except such as have Faith, and do righteous deeds, and (join together) in the mutual teaching of Truth, and of Patience and Constancy.

W. St. Calir-Tisdall, the author of the famous essay The Origin of Islam (The Origins of the Koran, pp.235-236), by comparing two passages from the Sabaa Mu'allaqat, finds close similarity with the verses from the Qur'an. Some of these verses are:

054.001 The Hour (of Judgment) is nigh, and the moon is cleft asunder.

093.001 By the Glorious Morning Light,


Commenting on verse 54.1 W. St. Clair-Tisdall writes:

'It was the custom of the time for and orators to hang up their compositions upon the Ka'aba; and we know the seven Mu'allaqat were exposed. We are told that Fatima, the Prophet's daughter, was one day repeating as she went along the above verse. Just then she met the daughter of Imrul Qays, who cried out, "O that's what your father has taken from one of my father's poems, and calls it something that has come down to him out of heaven;" and the story is commonly told amongst the Arabs until now.'

Thus, the relationship between Imrul Qays' poems and some of the early verses of the Qur'an is pretty obvious. In this connection, W. St. Clair-Tisdall elaborates (The Origins of the Koran, p.236) further:

"The connection between the poetry of Imra'ul Qays and the Koran is so obvious that the Muslims cannot but hold that they existed with the latter in the Heavenly table from all eternity! What then will he answer? That the words were taken from the Koran and entered in the poem?—an impossibility. Or that their writer was not really Imra'ul Qays, but some other who, after the appearance of the Koran, had the audacity to quote them there as they now appear?—rather a difficult thing to prove!"

In fact, the word Allah is found in Muallaqat as well as in the Diwan of poet Labid. So when the Muslims claim the Qur'an to be the words of Allah, do they mean Allah copied the Qur'anic verses from Imrul Qays?

We shall now briefly review the contribution of Zayd ibn Amr to the authorship of the Holy Qur'an.

Bibliography

"The Holy Qur'an," the internet version of three English translations can be read at: http://www.usc.edu/dept/MSA/quran/]

Ali, Abdullah, Yusuf, "The Holy Qur'an: Translation and Commentary," Amana Corp., Brentwood, Maryland, 1983.

al-Bukhari, Muhammad b. Ismail, "Sahi Bukhari," translated in English by Dr. Muhammad Muhsin Khan: [ http://www.usc.edu/dept/MSA/fundamentals/hadithsunnah/bukhari/ ]

Muslim, Abu al-Hussain b. al-Hajjaj al-Qushairi, "Sahi Muslim," translated in English by Adul Hamid Siddiqui: [ http://www.usc.edu/dept/MSA/fundamentals/hadithsunnah/muslim/ ]

Hughes, Patrick Thomas, "A Dictionary of Islam;" first published in 1886; latest reprint by Kazi Publications Inc,, Chicago, 1994.

"The Origins of the Koran,"edited by Ibn Warraq, Prometheus Books, Amherst, New York, 1998.

Ibn Ishaq, Muhammad b. Yasr, "Sirat Rasul Allah," translated in English by A. Guillaume; first by published by Oxford University Press, London in 1955; fifteenth reprint by Oxford University Press, Karachi, Pakistan, 2001.

Ibn Sa'd, Abu Abd Allah Muhammad, "Kitab al-Tabaqat," vol i, translated in English by S. Moinul Haq, Kitab Bhavan; 1784, Kalam Mahal, Daraya Ganj, New Delhi, India, 1972.

Ibn Sa'd, Abu Abd Allah Muhammad, "Kitab al-Tabaqat," vol ii, translated in English by S. Moinul Haq, Kitab Bhavan; 1784, Kalam Mahal, Daraya Ganj, New Delhi, India, 1972.

Ibn al-Kalbi, Hisham, "The Book of Idols (Kitab Al-Asnam)," translated in English by Nabih Amin Faris, Princeton University Press, 1952. [ http://www.answering-islam.org/Books/Al-Kalbi/index.htm ]

al-Misri, Ahmed ibn Naqib, "Raliance of the Traveller ('Umdat al-Salik)," revised edition, translated by Nuh Ha Mim Keller, Amana Publications, Bettsville, Maryland, 1999.

Abul Kasem writes from Sydney

இஸ்லாம் இணைய பேரவைக்கு எழுத்து வடிவ விவாதத்துக்கு அழைப்பிதல்

முன் பக்கம் செல்ல

HOME PAGE

தமிழ் உலகின் இஸ்லாம் அறிஞர்களுக்கு ஈசாகுரான் உமர் எழுத்து வடிவ விவாதத்துக்கு பகிரங்க அழைப்பு

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவரும்,பிரபல இஸ்லாம் அறிஞருமான பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்கள்

1,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-1

2,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-2

3,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-3

4,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-4

பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி கட்டுரைகள்

1,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -1

2,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -2

பிரபல இஸ்லாமிய இணையதளமான இஸ்லாம் கல்வி இணையத்தின் கட்டுரைக்கு ஈசாகுரான் இணையம் அளித்த பதில்கள்

1, இஸ்லாம்கல்வி இணையக் கட்டுரையும், 1 தீமோ 2:5ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் உமர் பதில்

2, இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் பதில்