இஸ்லாம் அமைதி மார்கமா? இஸ்லாம் இனிய மார்கமா? இஸ்லாம் உண்மையான மார்கமா?

ஆன்சரிங் இஸ்லாம்

பல உண்மைகளின் உறைவிடம்,உள்ளே சென்று பாருங்கள்

சத்தியவான் தளம் செல்ல

Monday, August 25, 2008

ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!




ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?!
 

Quran or Qurans?!



இக்கட்டுரையை அரபியில் படிக்க: النسخة العربية
 
 
இந்த கட்டுரைக்கான விவரங்கள் கீழ் கண்ட புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது:


The reading ways of Quran dictionary: (moa'agim alqera'at alqura'nia):


இது ஒரு அரபி மொழியில் எழுதப்பட்ட புத்தகம் மற்றும் இதனை இஸ்லாமிய அறிஞர்கள் எழுதினார்கள். குவைத் பல்கலைக்கழகம்(Kuwait University) இதனை 8 பாகங்களாக வெளியிட்டது. இதன் முதல் பதிப்பு 1982ம் ஆண்டு (அரபியில்) வெளியிடப்பட்டது, இதன் ஆசிரியர்கள்:

 
 
டாக்டர். அப்துல் அல் சலாம் மக்ரெம் (Dr. Abdal'al Salem Makrem)
டாக்டர். அஹமத் மொக்தார் ஒமர் (Dr. Ahmed Mokhtar Omar)

இவர்கள் இருவரும் குவைத் பல்கலைக் கழகத்தில் அரபி மொழி பேராசிரியர்களாக இருக்கிறார்கள்.
புத்தக பதிப்பாளர்: ஜத் அல்சலாசல்-குவைத் (Zat Alsalasel – Kuwait)
 
முன்னுரை:

உத்மான் இபின் அஃபான் காலம் வரைக்கும் பல குர்‍ஆன்கள் [massahif] எழுதப்பட்டது. இவர் இதர குர்‍ஆன்களை எரித்துவிட்டார் மற்றும் ஒரு குர்‍ஆனை ஆதிகாரபூர்வமான பிரதி என்று வைத்துக்கொண்டார்.

உதாரணத்திற்கு, கீழ்கண்ட குர்‍ஆன் வகைகள்:

 
 
1. அலி பின் அபி தலிப் என்பவரின் படி குர்‍ஆன் (Quran according to Ali bin abi talib)

2. இபின் மஸூத் என்பவரின் படி குர்‍ஆன் (According to Ibn Mass'oud)

3. அபி பின் கப் என்பவரின் படி குர்‍ஆன் (According to Aobi bin ka'ab)

 
 
இதன் பொருள் இவர்கள் குர்‍ஆனை எழுதினார்கள் என்று பொருளில்லை; இதன் பொருள் அவர்கள் குர்‍ஆனை எப்படி படிக்கவேண்டும் என்ற விவரங்களை கொண்டு இருந்தனர்.

குர்‍ஆனை 7 வகையில் படிக்கலாம்(ஏழு எழுத்துக்கள் கொண்ட குர்‍ஆன் வசனத்தின் படி [alssib' ailmithani]) + 3 இதர வழிகள் (mokimila) + 4 கூடுதலான வழிகள், இதை இயல்புக்கு மாறான முறை[shaza] என்பார்கள்.

ஏழு வகையாக படிப்பவர்கள் மற்றும் அவர்களின் மாணவர்கள்:
1. நஃபா: கலன் + வர்ஷ் (Nafaa': Qalon + Warsh)
2. இபின் கதிர்: அல்பிஜி + கோன்பில் (Ibn Kathir: Albizi + Qonbil)
3. அபி அம்ரொ: அல்தோரி + அல்சோசி (Abi amro: Aldori + Alsosi)
4. இபின் அமிர்: இபின் அபன் + இபின் த்வான் (Ibn Amer: Ibn Aban + Ibn Thkwan)
5. அச்செம்: அபோ பைகர் + ஹஃபஸ் (Assemm: Abo Biker + Hafas)
6. அல் கெஸ்ஸய்: அலித் + அல்தோரி (Alkessa'i: Allith + Aldori)
7. ஹம்ஜா: அல்பிஜாஜ் + அபோ ஈஸா அல்சிர்பி (Hamza: Albizaz + Abo Isa Alsirfi)
 
 
 
மூன்று வகையாக படிப்பவர்கள் மற்றும் அவர்களின் மாணவர்கள்:
 
1. அபோ ஜிபார்: இபின் வர்தன் + இபின் ஜ்மஜ் (Abo Ji'faar: Ibn Wardan + Ibn Jmaz)
2. யாக்கோப்: ரோயிஸ் + ரோஹ் (Yaccob: Rois + Roh)
3. கலிஃப்: அலம்ரோஜி + இத்ரஸ் (Khalif: Almrozi + Iddres)
 
 
 
நான்கு வகையாக படிப்பவர்கள் மற்றும் அவர்களின் மாணவர்கள்:
 
 
1. இபின் மொஹிச‌ம்: அல்பிஜி + இபின் ஷின்போஜ் (Ibn Mohisn: Albizi + Ibn Shinboz)

2. அல்யாஜிதி: சொலைமான் இபின் அல்ஹ‌க‌ம் + அஹ்ம‌த் பின் ஃப‌ரா (Alyazidi: Soliman Ibn Alhakam + Ahmed Bin Farah)

3. அல்ஹ‌ஸ‌ன் அல்ப‌ஸ்ஸ‌ரி: அபோ ந‌யிம் அல்ப‌ல்கி + அல்தொரி (Alhassan Albassry: Abo Na'im Albalkhi + Aldori)

4. அலாம‌ஷ்: அமோடோடி + அல்ஷின்ப்ஜி அல்ஷ‌ட்டாய் (Ala'mash: Amotodi + Alshinbzi Alshttaoi)
 
 
 
வித்தியாசம் இப்படியாக உள்ளது:
 
 
1. எழுத்துக்களில் வித்தியாசம் (spelling)

2. தொனியில் வித்தியாசம் (tone - harkat)

3. அரபிக் இலக்கணத்தில் வித்தியாசம் (A'rab - Arabic grammar)

4. ஒரே பொருள் வரும் வெவ்வேறு வார்த்தைகளை பயன்படுத்துதல் (உதாரணத்திற்கு, சண்டை, கொல்) - using a similar word but different (like FIGHT, KILL)

5. வார்த்தைகளின் இடங்களை மாற்றுதல் (changing place of words)

6. வார்த்தைக‌ளை சேர்த்தல் அல்லது எடுத்துவிடுத‌ல்(adding or removing words)
 
 
நான் இங்கு என்ன சொல்ல வருகிறேன் என்பது மிகவும் தெளிவாக உள்ளது; அதாவது ஒரே ஒரு குர்‍ஆன் உள்ளது என்று ஒருவரும் சொல்லமுடியாது.

 
முஸ்லீம்களின் கவனத்திற்கு நான் கொண்டுவர விரும்பும் ஒரு விஷயம் என்னவென்றால், "filohen mahfouz" or "in saved plates" என்றுச் சொல்லக்கூடிய "தாய் குர்‍ஆன்" என்று ஒன்று இல்லை என்பது தான் உண்மை.

 
"தாய் குர்‍ஆன் ஒன்று உண்டு" என்று சொன்னால், ஏன் இப்படி பல வித்தியாசங்கள் அவைகளில் உள்ளன‌? அதிகாரபூர்வமான இயேசுவின் நற்செய்தி நூல்கள் நான்கு இருப்பதினால், முஸ்லீம்கள் அவைகளை ஏற்றுக்கொள்வதில்லை. அவர்களுக்கு ஒரே ஒரு நற்செய்தி நூல் வேண்டும் என்றுச் சொல்கிறார்கள்.

 
முஸ்லீம்கள் "மத்தேயு/மாற்கு/லூக்கா என்பவரின் படி..." என்று எழுதப்பட்டுள்ளதை அங்கீகரிக்கமாட்டார்கள், ஆனால், தங்களிடம் அப்படி உள்ளதை அங்கீகரிக்கிறார்கள். இன்று நம்மிடம் உள்ள குர்‍ஆன் அனைத்தும் ஒபி இபின் கனப் என்பவரின் படி உள்ள குர்‍ஆன் தான் (They not accept the word "according to ..." but they have it. Today's Quran which all we use is according to Obi IBM Kanab.)
 
 
நான் என்ன சொல்லவருகிறேன்?

 
சூரா மர்யம் என்ற குர்‍ஆன் சூராவிலிருந்து மூன்று எடுத்துக் காட்டுக்களைக் காணலாம் வாருங்கள்.
 
 
1. எடுத்துக்காட்டு ஒன்று: சூரா மர்யம் 19:19
[English translation based on the one done by Rashad Khalifa]

 
* ஹஃப்ச் இவ்விதமாக படிக்கிறார்:
 
He said, "I am the messenger of your Lord, to GRANT (who does grant?: the angel) you a pure son."

இதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: li'ahiba
 
 
* நஃபா, அபோம்ரோ, கலன், வர்ஷ்... படிக்கிறார்கள்:
 
 
He said, "I am the messenger of your Lord, to GRANT (who does grant?: Lord) you a pure son."

இதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: liyihiba
 
 
* அல்பஹர் அல்மொஹித், "Alkishaf" a book for Alzimikhshiry:
 
 
He said, "I am the messenger of your Lord, HE ORDERED ME TO GRANT YOU a pure son."

இதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: amarani 'n 'hiba
 
 
2. எடுத்துக்காட்டு இரண்டு: சூரா மர்யம் 19:25
[English translation based on the one done by Yusuf Ali.]

 

* ஹஃப் வார்த்தைகளை இப்படியாக படிக்கிறார்:

 

And shake towards thyself the trunk of the palm-tree: IT WILL LET FALL fresh ripe dates upon thee

இதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: toosaqit

 

* ஹம்ஜா, அல்மிஷ்:

 

And shake towards thyself the trunk of the palm-tree: FALL fresh ripe dates upon thee

இதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: tasaaqat

 

* அஸ்ஸெம், அல்கிஸய், அல்மிஷ்:

 

And shake towards thyself the trunk of the palm-tree: IT WILL FALL fresh ripe dates upon thee.

இதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: yassaqat

 

* அபோ அம்ரொ, அஸ்ஸெம், நஃபி:

 

And shake towards thyself the trunk of the palm-tree: WILL FALL fresh ripe dates upon thee

இதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: tassaqat

 

* அபோ நஹிக், அபோ ஹை:

 

And shake towards thyself the trunk of the palm-tree: IT FALL fresh ripe dates upon thee

இதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: tosqt

 

* அலேரப் a book for Alnahas:

 

And shake towards thyself the trunk of the palm-tree: WE WILL FALL fresh ripe dates upon thee.

இதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: nosaqit

 

* மஸ்ரோக்

 

And shake towards thyself the trunk of the palm-tree: IT WILL FALL [someone unknown will let fall] fresh ripe dates upon thee.

இதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: yosaqit

 

* அபோ ஹையா:

 

And shake towards thyself the trunk of the palm-tree: IT FALL fresh ripe dates upon thee

இதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: tasqwt

 

* அபோ ஹையா

 

And shake towards thyself the trunk of the palm-tree: FALL fresh ripe dates upon thee

இதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: yasqwt

 

* அபோ ஹையா

 

And shake towards thyself the trunk of the palm-tree: IT WILL FALL one by one] fresh ripe dates upon thee

இதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: tatasaqat

 

* அபோ அல்ஸ்மல்:

 

And shake towards thyself the trunk of the palm-tree: FALLING fresh ripe dates upon thee

இதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: yosqt

 

3. எடுத்துக்காட்டு மூன்று: சூரா மர்யம்: 19:26
[English translation based on the one done by Yusuf Ali.]

 

* ஜித் பின் அலி:

 

So eat and drink and cool (thine) eye. And if thou dost see any man, say, 'I have vowed a FAST to (Allah) Most Gracious, and this day will I enter into no talk with any human being'

இதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: syaman

 

* அபெத் அல்லா பின் மஸூத், அனிஸ் பின் மலேக்:

 

So eat and drink and cool (thine) eye. And if thou dost see any man, say, "I have vowed a SILENCE to (Allah) Most Gracious, and this day will I enter into not talk with any human being."

இதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: samten

 

* அபோ பின் கப், அனிஸ் பின் மலேக்:

 

So eat and drink and cool (thine) eye. And if thou dost see any man, say, "I have vowed a SILENT FAST to (Allah) Most Gracious, and this day will I enter into not talk with any human being."

இதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: swmen samten

 

* அனிஸ் பின் மலேக்:

 

So eat and drink and cool (thine) eye. And if thou dost see any man, say, "I have vowed a FAST AND SILENCE to (Allah) Most Gracious, and this day will I enter into not talk with any human being."

இதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: swmen wa samten

 

எனக்கு மெயில் அனுப்பி என்னோடு தொடர்பு கொள்ள தயங்க வேண்டாம்: khaled@exmuslim.com

 

ஆங்கில‌ மூலம்: http://www.answering-islam.org/Quran/Text/var1.html

 


குர்‍ஆன் வசனங்கள் பற்றிய கட்டுரைகள்
முகப்புப் பக்கம் ஆன்சரிங் இஸ்லாம் தமிழ்

தமிழ் மூலம்: http://www.answering-islam.org/tamil/authors/khaled/ver1.html


மேலும் அறிய படிக்கவும்: குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

ஆசிரியர் கேல்வி அவர்களின் கட்டுரைகள்:


 

Source: http://www.geocities.com/isa_koran/tamilpages/Authors/khaled/ver1.html

Wednesday, August 20, 2008

இஸ்லாமிய நண்பருக்கு விவாதம் செய்ய உதவியாக உமரின் Isa Koran site Map

Site Map of Isa Koran site:

நம் அருமை நண்பர் முஜாஹித் அவர்களின் வாதத்திற்கு உதவியாக இருக்கும் படி, என் ஈஸா குர்‍ஆன் தளத்தின் முழு தொடுப்புக்களை தலைப்பு வாரியாக தருகிறேன்.

இந்த‌ த‌லைப்பு வாரியாக‌த்தான் என் த‌ள‌த்தையும் அமைத்துள்ளேன். எந்த இடத்தில் என்ன கட்டுரை இருக்கிறது என்று தேடுவதற்கு சுலபமாக இது இருக்கும் என்று நம்புகிறேன்.

இதுவரை நான் எழுதிய/மொழிபெயர்ப்பிய கட்டுரைகளின் பட்டியல். ஒரு சில கட்டுரைகள் நம் தள நண்பர்கள் மொழிபெயர்த்துக் கொடுத்துள்ளார்கள்.

Dr. ஜாகிர் நாயக் அவர்களுக்கு பதில்


1. Dr. ஜாகிர் நாயக் - முகமதுவின் பேரனை கொன்றவனுக்கு அல்லா அருள் புரிவானாக‌ (கர்பலா போர் - ஜாகிர் நாயக் - முஸ்லீம்களின் கண்டனம்)
2. Dr. ஜாகிர் நாயக் அவர்களுக்கு கேள்வி: யார் தேசத் துரோகி?
3. டாக்டர் ஜாகிர் நாயக் மற்றும் யோவான் 1:1 (டாக்டர் ஜாகீர் நாயக் அவர்களும் கிரேக்க மொழியும்Smile
4. ஆதரவிற்கு ஏமாற்றுதல் ஒரு ஆயுதம்: டாக்டர் ஜாகிர் நாயக்கின் சாயம் வெளுத்தது

Source: http://www.geocities.com/isa_koran/tamilpages/Rebuttals/zakirnaik/RebutNaikindex.html

பி.ஜே அவர்களுக்கு பதில்

1. Answering PJ: இயேசு நியமித்த நேர்த்திமிகு தலைவர் "பேதுரு"- Part 2
2. Answering PJ: "பின்னாகப் போ சாத்தானே" என்றார் - Part 1
3. Answering - PJ: இயேசு நறுமணம் பூசிக்கொள்ள ஆசைப்படுவாரோ?
4. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்ஆன் பதில்
5. பி.ஜைனுல் ஆபிதீனும், திரித்துவமும் & பவுலும்: பதில்

Source: http://www.geocities.com/isa_koran/tamilpages/Rebuttals/pjonline/PJRebutIndex.html



தமிழ் முஸ்லீம் தளத்திற்கு பதில்

1. இயேசுவுக்கு நேர்ந்ததென்ன கட்டுரை- தொடர் - 1 எங்கள் மறுப்பு கட்டுரை(தொடர் - 1)
2. இயேசுவுக்கு நேர்ந்ததென்ன கட்டுரை- தொடர் - 2 எங்கள் மறுப்பு கட்டுரை(தொடர் - 2 )
3. இயேசுவுக்கு நேர்ந்ததென்ன கட்டுரை- தொடர் - 3 எங்கள் மறுப்பு கட்டுரை(தொடர் - 3 )
4. இயேசுவுக்கு நேர்ந்ததென்ன கட்டுரை- தொடர் - 4 எங்கள் மறுப்பு கட்டுரை(தொடர் - 4 )
5. இயேசுவுக்கு நேர்ந்ததென்ன கட்டுரை- தொடர் - 5 எங்கள் மறுப்பு கட்டுரை(தொடர் - 5 )
6. இயேசுவுக்கு நேர்ந்ததென்ன கட்டுரை- தொடர் - 6 எங்கள் மறுப்பு கட்டுரை(தொடர் - 6 ) - New
7. ஜி.நிஜாமுத்தீன் அவர்கள் கட்டுரையும் எங்கள் பதிலும் - New
8. பைபிள் புகழும் இஸ்மவேல் - இஸ்மவேலை எதிர்க்கும் மதகுருக்கள் எங்கள் மறுப்பு கட்டுரை : பைபிள் புகழும் இஸ்மவேல்
9. "இஸ்மவேல் முகமது பைபிள் கட்டுரைக்கு மறுப்பு" Updated on 14-08-2007 New Article
10. பாரான் மலையின் அக்னி பிரமாணம் - இது தான் இஸ்லாம் எங்கள் பதில்
11. சகோ. மைகோவை அவர்களின் பதில்
12. ஈஸா குர்-ஆன் மறுப்பு (அ) பதில் Part 4/4
13. பைபிளின் "பாரான் வனாந்திரம்", அரேபியாவின் "மக்கா" அல்ல - Part 1/4
14. உபாகமம் 33:1-2 வசனங்கள் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல? Part - 2/4
15. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல Part - 3/4
16. கிறித்துவம் கேள்வி பதில் எங்கள் மறுப்பு - 1 : Fake e-mail Id க்கள் பயன்படுத்திய இது தா(ன்)னா இஸ்லாம் தளம்
17. கிறித்துவம் கேள்வி பதில்-2 கிறித்துவம் கேள்வி பதில்-2 : எங்கள் மறுப்பு - 2 Fake Gmail e-mail ஆதாரமாக கொடுத்த இது தான் இஸ்லாம் தளம் விவரம்
18. இது தான் இஸ்லாம் கேள்வி: யூதா, தாமார் நிகழ்ச்சியும், பைபிளும் என் பதில்: யூதா மற்றும் முகமது என்னும் மாமனார்கள்.
19. ஏன் கிறிஸ்தவர்கள் இஸ்லாமியர்கள் போல கேள்வி‍ பதில் நிகழ்ச்சியை நடத்துவதில்லை? "
20. தமிழ் முஸ்லீம் தளமும், " அல்லேலூயா " வார்த்தையும்

Source: http://www.geocities.com/isa_koran/tamilpages/Rebuttals/Rebuttalsindex.html

இஸ்லாம் கல்வி தளத்திற்கு பதில்

1.அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
2.குர்‍ஆனில் கிறிஸ்துமஸ்: பாகம் 1 - இஸ்லாம் கல்விக்கு பதில்: பைபிளில் இல்லாத குழந்தை அற்புதம் முகமது "காப்பி" அடித்தது தான்
3.Answering Islamkalvi : இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
4.Answering Islamkalvi : காபாவிற்குள் கள்ள(அநியாய) வியாபாரம் செய்ய அனுமதியுண்டா?
5.இஸ்லாம் கல்விக்கு பதில்: இயேசு த‌ன் தாயை (மரியாளை) அவமதித்தாரா?
6.எம். எம் அக்பருக்கு (இஸ்லாம் கல்விக்கு) பதில்: குர்ஆனில் குலறுபடிகள்
7.இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் பதில் (குப்பை சடங்குகளை குப்பையில் போடச்சொன்ன இயேசு)
8.இஸ்லாம் கல்வி தள கட்டுரையும் 1 தீமோத்தேயு 2:5ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் பதில்

Source: http://www.geocities.com/isa_koran/tamilpages/Rebuttals/islamkalvi/islamkalvi.html

நேசமுடன் தளத்திற்கு பதில்

1. இஸ்லாத்திற்கு எதிராக கிறிஸ்தவ அமைப்புகள் கட்டுரை இக்கட்டுரையில் சொல்லப்பட்ட விவரங்கள் உண்மையா? சந்தேகத்தை தீர்த்துவிடுங்கள், பிளீஸ்
2. கிறிஸ்தவ பாதிரியார்கள் ஹஜ் செய்தார்கள்: கிறிஸ்தவ பாதிரியார்கள் ஹஜ் செய்தார்கள்: உண்மையா பொய்யா?

Source: http://www.geocities.com/isa_koran/tamilpages/Rebuttals/Rebuttalsindex.html

குர்-ஆன்

கிறிஸ்துவின் பிறப்பு பற்றி குர்‍ஆன் சொல்லும் விவரங்களில் உள்ள முரண்பாடுகள், பிழைகள் பற்றிய கட்டுரைகள்


1. குர்‍ஆனின் சரித்திர தவறு: "எஸ்றா அல்லாவின் குமாரனா?" யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
2. சாத்தானின் வசனங்களும் குர்-ஆனும்
3. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா? - ஆசிரியர்: Khaled

4. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ்: பாகம் 1 - இஸ்லாம் கல்விக்கு பதில்: பைபிளில் இல்லாத குழந்தை அற்புதம் முகமது "காப்பி" அடித்தது தான்
5. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
6. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2க்கு இஸ்லாம் கல்வியின் மறுப்பு மற்றும் ஈசா குர்‍ஆனின் பதில்


Source: http://www.geocities.com/isa_koran/tamilpages/Koran/tkoran.html

முகமது ( Muhammad )

1. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்? (How Muhammad's Contemporaries Really Viewed Him – An Analysis of the witness of the Quran concerning The opinions of the Disbelievers regarding the prophet of Islam)
2. உபாகமத்தின் உண்மை: முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள் ( THE DEUTERONOMY DEDUCTIONS: Two Short, Sound, Simple Proofs that Muhammad Was a False Prophet By David Wood )
3. யோவான் 14:16 வேறொரு தேற்றரவாளன் என்று இயேசு குறிப்பிடுவது முகமதுவையா?
4. உபாகமம் 33:1-2 வசனங்கள் குறிப்பிடுவது "முகமதுவை" அல்ல
5. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது முகமதுவை அல்ல
6. முகமது மற்றும் யோவான் 1:19
7. ஓமன் நாட்டு அரசருக்கு முகமது அனுப்பிய கடிதம்.
8. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)

Source: http://www.geocities.com/isa_koran/tamilpages/Mohammad/mohammad.html

பெண்கள்

1. கடிதம்-1 ( குர்-ஆன் 2:282)

Source: http://www.geocities.com/isa_koran/tamilpages/Women/womenindex.html


கிறிஸ்தவம் - Christianity


1. அடிப்படை கிறிஸ்தவ ந‌ம்பிக்கை (Outline of the Basic Christian Beliefs)
2. கிறிஸ்தவம் ஏன் மேற்கத்திய மார்க்கமாக உள்ளது? (அமெரிக்கர்=கிறிஸ்தவர்?)
3. நற்பண்பு உங்களில் வாழ்கிறதா?
4. கிறிஸ்தவர்கள் எதை நம்புகிறார்கள்?

Source: http://www.geocities.com/isa_koran/tamilpages/Christianity/index.html


பைபிள்


பைபிள் சம்மந்தப்பட்ட கேள்விகளுக்கு பதில்கள்:
1. BIBLE Q/A: பைபிள் முன்னறிவிக்கப்பட்ட எலியா... யோவான் தான் (ஏகத்துவத்திற்கு பதில்)

Source: http://www.geocities.com/isa_koran/tamilpages/Bible/index.html

இயேசுக் கிறிஸ்து

1) குர்-ஆன் படி யார் அதிக கனத்திற்குரியவர்: இயேசுவா அல்லது முகமதுவா?
2) இயேசு ஒரு இஸ்லாமிய தீர்க்கதரிசி?

Source: http://www.geocities.com/isa_koran/tamilpages/Jesus/tJesus.html

ஆசிரியர்கள்

Charles Koenig
David Wood
Khaled
வெங்கடேசன்
Bishop T Nasir
Samuel Green (சாமுவேல் கிரீன்)
Sam Shamoun(சாம் ஷமான்)

Source: http://www.geocities.com/isa_koran/tamilpages/Authors/Authors.htm


இஸ்லாமியர்கள் கேள்விகளும் பதில்களும்

1. முஸ்லீம்கள் இயேசுவின் பெயரை, முகமதுவின் பெயரை மற்ற தீர்க்கதரிசிகளின் பெயரைச் சொல்லும்போது, "அவர் மீது சாந்தி உண்டாகட்டும்" என்றுச் சொல்கிறார்கள் , ஆனால் ஏன் கிறிஸ்தவர்கள் இப்படிச் சொல்லாமல் தீர்க்கதரிசிகளை அவமானப்படுத்துகின்றார்கள்?

Source: http://www.geocities.com/isa_koran/tamilpages/QandA/QandAindex.htm


கட்டுரைகள்

1.நரி(ஆட்டு)த்தோல் போர்த்திய ஆடு(நரி)
2.சௌதி மன்னர் சவ அடக்கம் கண்டு, இத்தாலி பாதிரியார் இஸ்லாமை தழுவியது உண்மையா? பொய்யா? தயவு செய்து சந்தேகம் தீர்த்து வையுங்கள், முஸ்லீம்களே!!!
3. 19 காரணங்கள்: ஏன் கௌரவமான மனிதர்களில் பலர் முஸ்லீம்களாக மாற விரும்புவதில்லை (19 Reasons why many Honorable People Don't Want to Be Muslims)
4. உபாகமத்தின் உண்மை: முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள் (THE DEUTERONOMY DEDUCTIONS: Two Short, Sound, Simple Proofs that Muhammad Was a False Prophet By David Wood )
5. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல் (திய வான் கோவின் கொலை)MUHAMMAD'S ASSASSINS AND INTIMIDATION IN ISLAM (The Murder of Theo Van Gogh)
6. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும் - ஆசிரியர்: சாமுவேல் கிரீன் (MUHAMMAD'S USE OF TORTURE - Samuel Green)
7. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி? - ஆசிரியர்: சாமுவேல் கிரீன் (Samuel Green)
8. 138 இஸ்லாமிய அறிஞர்களின் மிகப் பெரிய மோசடி
9. நாடகம்: முஸ்லீம் அரச சபையில் இயேசுவின் சீடர்கள் பேதுரு, யோவான், லூக்கா மற்றும் பவுல் - பாகம் 1
10. ஏன் கிப்லாவை எருசலேமிலிருந்து மக்காவிற்கு முகமது மாற்றினார். இதன் பின்னனி என்ன?
11. பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் யூசுப் யுஹானா ஏன் இஸ்லாமை தழுவினார்?
12. முஸ்லீம் VS முஸ்லீம் (முஸ்லீம்களை கொன்று குவித்துக்கொண்டு இருக்கும் முஸ்லீமகள்)

Source: http://www.geocities.com/isa_koran/tamilpages/Articles/Articlesmain.html

Site: http://www.geocities.com/isa_koran

Notes: மற்றபடி, நான் தமிழ் கிறிஸ்டியன்ஸ் தள சகோதர சகோதரிகளுக்கென்று தனியாக பல இஸ்லாமிய செய்திகள் அடங்கிய கட்டுரைகளையும், சிறு கதையை எழுதியுள்ளேன், மற்றும் சில தளங்களிலிருந்து ஒரு சில பொதுவான கட்டுரைகளை மொழிபெயர்த்துள்ளேன், உதாரணத்திற்கு, முஸ்லீமல்லாதவர்களோடு எப்படி வாதம் புரியவேண்டும் என்ற கட்டுரை, இத்தளத்தில் காணலாம். இது என் ஈஸா குர்‍ஆன் த‌ள‌த்தில் ப‌திப்ப‌தில்லை. அதாவது இஸ்லாமிய நாடுகளின் செய்திகள் போன்றவற்றில் , குர்‍ஆன், ஹதீஸ் ஆதாரங்கள் இருப்பதில்லை, எனவே, அவைகளை ஈஸா குர்‍ஆன் தளத்தில் பதிப்பதில்லை.
 

இஸ்லாம் இணைய பேரவைக்கு எழுத்து வடிவ விவாதத்துக்கு அழைப்பிதல்

முன் பக்கம் செல்ல

HOME PAGE

தமிழ் உலகின் இஸ்லாம் அறிஞர்களுக்கு ஈசாகுரான் உமர் எழுத்து வடிவ விவாதத்துக்கு பகிரங்க அழைப்பு

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவரும்,பிரபல இஸ்லாம் அறிஞருமான பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்கள்

1,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-1

2,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-2

3,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-3

4,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-4

பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி கட்டுரைகள்

1,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -1

2,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -2

பிரபல இஸ்லாமிய இணையதளமான இஸ்லாம் கல்வி இணையத்தின் கட்டுரைக்கு ஈசாகுரான் இணையம் அளித்த பதில்கள்

1, இஸ்லாம்கல்வி இணையக் கட்டுரையும், 1 தீமோ 2:5ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் உமர் பதில்

2, இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் பதில்